விவசாயிகள் நிலை குறித்து பேசாதோர் யாரும் இல்லை... ஆனால் பேசும் அவர்களே
விவசாயிகளை மதிக்கிறார்களா? அதுதான் இல்லை.. ஏன் இந்த நிலை.. ?
இந்த நிலைப்பாடு மாற என்ன செய்யலாம்...
இங்கே விவசாயிகள் மதிக்கப்படுகிறார்களா எனபது மட்டும் அல்ல பேச்சு...
அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.... இதற்கு நம்மால் முடிந்த அளவு செயல்
வடிவில் என்ன செய்ய முடியும்,,, சொல்லுங்கள்........
விவசாயம் தொழில்துறையாக மாற,கட்டமைப்பு வேண்டும்.கொள்முதல் விலை நிர்ணயம் செய்யும் வழிமுறை கட்டாயம்.விளைபொருட்களை நேரடியாக,எளிமையாக நுகர்வோர் வசம் சேர்க்கும்முறைவரவேண்டும்.( only mlm way )
1 comment:
விவசாயம் தொழில்துறையாக மாற,கட்டமைப்பு வேண்டும்.கொள்முதல் விலை நிர்ணயம் செய்யும் வழிமுறை கட்டாயம்.விளைபொருட்களை நேரடியாக,எளிமையாக நுகர்வோர் வசம் சேர்க்கும்முறைவரவேண்டும்.( only mlm way )
Post a Comment