ஜுலை 12
1690 - இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள் போயின் என்ற இடத்தில் இரண்டாம் ஜேம்சின் படைகளை வென்றனர்.
1691 - இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள் அயர்லாந்தில் ஓகிறிம் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றனர்.
1799 - ரஞ்சித் சிங் லாகூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பஞ்சாபின் ஆட்சியைப் பிடித்தான்.
1806 - 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.
1898 - செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
1920 - பனாமா கால்வாய் கப்பல் போக்குவரவுக்கு திறந்து விடப்பட்டது. அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் திறந்து வைத்தார்.
1932 - நோர்வே வடக்கு கிறீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1975 - சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
1978 - அமெரிக்கர்கள் Illinois மாநிலத்தின் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தருக்கு பத்து அடி உயரமுள்ள சிலை எழுப்பி பெருமை செய்தனர்.
1979 - கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1994 - இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடிக்கு 1993 ஆம் ஆண்டிற்கான ராமன் மகசேசே விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
2007 - வவுனியாவில் இலங்கை வான்படையின் கிபீர் வானூர்தியை விடுதலைப் புலிகள் சுட்டு

No comments:
Post a Comment