டிராக்டரால் இயங்கும் கரும்பு நடவு செய்ய் குழி தோண்டும் கருவி
சிறப்பியல்புகள்
- குழி முறையில் கரும்பு நடவு செய்ய 90 செ.மீ விட்டம், 30 செ.மீ.ஆழமுள்ள இருகுழிகளை 1.5 மீ இடைவெளியில் ஒரே சமயத்தில் தோண்டலாம்
- குழி முறையில் கரும்பு நடவு செய்வதால் அதிக மகசூல் பெறலாம்
- நீர் மற்றும் நிர்வாகத்ததை சொட்டு நீர் மூலம் கொடுக்கும்வபோது கரும்பின் மகசூலை மேலும் அதிகரிப்பதற்கான தொழில்நுட்பத்தில் இக்கருவி பரிந்துரை செய்யப்படுகிறது.
கருவியின் விலை | : | ரூ.65,000 |
செயல்திறன் | : | மணிக்கு 250 முதல் 300 குழிகள் |
கருவியை பயன்படுத்த செலவு | : | மணிக்கு ரூ.300 |
நேரத்தில் சேமிப்பு | : | 97 |
செலவில் சேமிப்பு | : | 63 |
No comments:
Post a Comment