வேளாண் பொருள் பதப்படுத்துதல்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அறுவடைக்குப்பின் சார் தொழில் நுட்ப மையத்தின் மூலம் தரப்படும் வசதிகள்:
அறுவடைக்குபின்சார் தொழில் நுட்ப மையமானது (PHTC), ஏப்ரல் 2004ம் ஆண்டு கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்டுமானத்தின் கீழ் நிறுவப்பட்டது. இது பல்துறை மூலம் அறுவடைக்கு பின்சார் மற்றும் உணவு பதப்படுத்தும் பொறியியல் நிகழ்வுகள் போன்றவவையையும், அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்பத்தின் முன்னேற்றமும். தொழில் நுட்பங்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதாகும். இந்த மையத்தின் செயந்பாடுகள் யாதெனில் பல துறையின் மூலம், குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான தீர்வினை தருவது மற்றும் இத்துறையின் விஞ்ஞானிகள், வேலையிலீடுபடும் பொறியியாலளர், உணவு தொழில்நுட்ப வல்லுநர், உணவு நுண்ணுயிரி அறிஞர், உயிர்வேதியியலறிஞர் பூச்சியலறிஞர், தோட்டக்கலை அறிஞர். மற்றும் வேளாண்மை பொருளாதார அறிஞர் போன்றோர்களாக ஆராய்ச்சி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
துறையின் புகழுக்கும், உலக தரத்தின் வசதிகள் போன்றவற்றின், வெற்றிக்கும் இந்த மையமானது முக்கிய பங்கு வகுக்கிறது. அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்பமானது இந்தியாவின் ஒரு முன்னணி பிரிவு ஆகும். இதன் இடுபொருட்களைக் கொண்டு உணவு தொழில்முனைவோர்களின் பொருட்களில் மிகச்சிறந்த மேம்பாட்டினை அடைகிறது. இந்த மையமானது பலதரப்பட்ட ஆராய்ச்சியிலும், உணவு பதப்படுத்துதல் மற்றும் அறுவடைக்கு பின்சார் செயல்வணிகச்செயலில் ஈடுபாட்டிலம் முக்கிய பங்கு வகுக்கிறது. மேலும் இந்த மையமானது, McGILL பல்கலைக்கழகம், கனடா, உடன் இணைந்து வடக்கு இந்தியாவின் உணவு பாதுகாப்பிற்கு ஒன்று திரட்டுகிறது.
குறிக்கோள்:
கீழே கொடுக்கப்பட்டுள்ள இயந்திர சாதனங்கள் உணவு பதப்படுத்தம் பகுதியில் உள்ளனவாகும். நீராவி கொதிகலன், பழங்கள் கழுவும் கருவி, காய்கறி வெட்டும் கருவி, பழ கூழாக்கும் கருவி, நிராவி கெண்டி, சுரண்டும் கருவி, நுண்ணுயிர் நீக்கும் கருவி, புட்டியில் அடைத்தல், மூடி இடுதல், பொருளை நிரப்புதல் மற்றும் அடைக்கும் கருவி, மின் அடுப்பு, சிறிய பாக்கெட்டின் நுண்ணுயிர் நீக்கும் கருவி, மசாலா வறுப்பான், ரிப்பன் கலப்பான், கரும்பு பிழிப்பான், புட்டி கலுவுதல் மற்றும் அலசும் பகுதி, பயிர் வகைகளை அரைக்கும் பிரிவுடன் காற்று மூலம் உமி பிரிக்கும் கருவி, டின்னில் அடைத்து வைக்கும் கருவிகள், உரைவு மற்றும் குளிர்விப்பு அறை.
அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்ப மையத்தில் உள்ள உணவு பதப்படுத்தும் பகுதியானது பயிற்றுவிக்க மற்றும் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பகுதியின் பதப்படுத்தலுக்கு பயன்படுத்துகின்றனர்.
2. பேக்கரி பகுதி:
தொழில்முனைவோர்க்கு பயிற்சி

- பழங்கள் மற்றும் காய்கறி போன்ற வர்த்தகம் பொருட்களில் அழுகத்தக்க நிலை வராமல் தடுக்க பதனப்படுத்துதலை மேம்படுத்துவதும் அதற்கு தேவையான கொள்கலனை வடிவமைப்பதும், உலகதரக்கட்டுபாடு மற்றும் நுகர்வோர்களின் தேவையை சந்திப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
- பயனுள்ள செலவில் தொழில்நுட்ப செயல்முறைகளும், கருவிகளையையும் விளைநிலத்திற்கு தகுந்தாற் போல் மேம்படுத்துவதும் மற்றும் வேளாண்மை கழிவுகள் மற்றும் உபபொருட்களின் பொருளாதார பயன்பாடு.
- குளிர் பதன சேமிப்பு சிறப்பு அம்சங்களை எடுத்துக்கூறுதல், சேமிப்பு கிடங்கு தொடங்குவதற்கான வழிகள் மற்றும் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு முன் குளிர்வித்தல் வசதிகளை குறைந்த செலவில் தருகிறது.
- குறைந்த செலவு, சுற்றுச்சூழல் நட்புறவு மற்றும் நுகர்வோர்களை கவரும் தொழில்நுட்பத்தின் பயன்படுத்தும் நிலையை உயர்த்துவதும் மற்றும் உள்நாட்டு மற்றும் உலக விற்பனையை நுகர்வோர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நடைமறைப்படுத்துதல்.
- உற்பத்தி மையத்திற்கு அருகாமையில் வேளாண் பதனப்படுத்தும் வளாகத்தை நிர்ணயப்படுத்துதல்.
- உணவு பாதுகாப்பு, தரம் மற்றும் தொழில் நுட்பம்(தரக கட்டுப்பாடு) போன்றவற்றின் தரத்தினை மேம்படுத்துதல்.
- தோட்டக்கலை உற்பத்தியின் பதனப்படுத்தும் வசதிகளை மேம்படுத்துவதற்கு விவசாயிகள், தொழில்முனைவோர், முன்னேற்றம் அடையும் துறையின் அலுவலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- தேர்வு செய்யப்பட்ட் இடங்களில் உணவு பதப்படுத்தும் கருவிகளின் மேம்பாடு.
நோக்கம்:
- பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான பிந்திய உற்பத்தி இயந்திர சாதனம்.
- தரக்கட்டுப்பாடு, உணவு சோதனை மற்றும் தரக்கட்டுப்பாடு ஆய்வுக்கூடம் போன்றவற்றை நிர்ணயப்படத்துதல்.
- உணவு பதப்படுத்துதல் தொழில் நுட்பத்தின் புதுமையான ஆராய்ச்சி.
- அறுவடைக்கு பின் தேசிய மற்றும் சர்வதேச முகாமைத்துவம்.
- உணவு பதப்படுத்தல் தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, தரம் மற்றும் பொது கொள்கைகள் போன்றவற்றின் இதழ்கள்
- மாவட்ட அளவில் உற்பத்தி மையத்துடன் உணவு பதப்படுத்தும் தொழில் அடைகாக்கும் கருவியை நிருவுதல்.
- 2020ல் உணவு பாதுகாப்பு.
ஆராய்ச்சி:
PHTC ஆனது தேசிய மற்றும்
சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து, முதன்மையான பகுதிகளில் ஆராய்ச்சியை
நடத்தி, பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இந்த மையத்தின்
பலதுறைப்பட்ட குழுவானது தேவையின் அடிப்படையில் மற்றும் தீர்வுகாணும்
நோக்கத்துடன் திட்டங்களை னையாளுகின்றனர். சில பிரதான திட்டங்களை இந்த
மையங்கள் பொறுப்பெடுத்துக் கொள்கிறது. அவை பின்வருமாறு.
கணேபியர் சர்வதேச மேம்பாடு முகமை (CIDA):
தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தின், கோயமுத்தூர், அறுவடைக்கு பின்சார் தொழில் நுட்ப மையம்
பொறுப்பெடுக்கும். “தெற்கு இந்திய உணவு பாதுகாப்பு இணைப்பு” என்ற
திட்டத்திற்க்கு நிதி உதவியானது டாக்கு G.S.V ராகவன், ஜோம்ஸ் McGILL
பேராசிரியர் மூலம் McGILL பல்கலைக்கழகத்தின், கனடா, CIDA மூலம்
தரப்படுகிறது. இந்த திட்டமானது 5 ஆண்டுகள் அதாவது 2002 முதல் 2007
வரைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் குறிக்கோள் யாதெனில்
அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்புகளை தடுத்து மதிப்பூட்டுவதாகம்.
இதுமட்டும் அல்லாமல் நடைமுறைக்கான பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு உணவு
பாதுகாப்பு மற்றும் இதன் பொருளாதார முன்னேற்றம் அடங்கும். இதன் மூலம்
முக்கியமாக விவசாயிகள், கிராமப்புற மகளிர், வேலையில்லா பட்ட்தாரிகள்
பயன்பெறுகின்றனர்.
முக்கியமான நடவடிக்கைகள்:
முக்கியமான நடவடிக்கைகள்:
- தேவையின் அடிப்படியில் அறுவடைக்கு பின் தொழில் நுட்பம், வேளாண்மை வர்த்தகப் பொருட்களின் மதிப்பூட்டல், உணவு பொருட்களின் பதனப்படுத்துதல் போன்றவற்றினை மேம்படுத்துதல்.
- மகளிர் சுய உதவிக்குழு, விவசாயிகள், வேலையில்லா பட்டதாரி, தொழில் தொடங்கம் முன் வருபவர்க்ள மற்றும் தன்னார்வ அமைப்பு போன்றோர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி
- கிராமப்புறத்தில் வேளாண் பதப்படுத்துதல் வளாகத்தை நிருவுதல்
- கிராமப்புற மகளிர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உணவு பதப்படுத்துதல் மற்றும் பதனப்படுத்துதல் மற்றும் உணவு உற்பத்தி பதப்படுத்துவதின் ஆதாயச் செலவு பற்றியும் பயிற்சி அளிக்கிறது.
- சிறு அளவு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க முன்னோடித் திட்டமுறையை நிருவுதல்
- செயல்முறையை பொருத்த திட்டத்திற்கு அடிப்படை வசதிகளை உருவாக்குதல்
- மனித வள மேம்பாட்டிற்காக பணியாட்கள் பரிமாற்றம் நிகழ்ச்சி.
இந்த திட்டமானது அறுவடைக்கு
பின்சார் தொழில் நுட்ப மையம், கோயமுத்தூர் மற்றும் மனையியல் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை போன்றவற்றின் மூலம்
செயல்படுத்தப்படுகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் அறுவடைக்கு பின்
கையாளப்படும் பழரச பானம், பழச்சத்து, ஊறுகாய், தயார் நிலையில் உள்ள உணவு
பானங்கள் போன்ற பதனப்படுத்தலும், பப்பாளி, கோவா, நெல்லி மற்றும்
திட்டங்களின் முதலீட்டு முறை போன்றவற்றை பற்றி மகளிர் சுய உதவிக்குழு
மற்றும் தன்னார்வ அமைப்பின் நபர்களுக்கு இலவச பயிற்சிகளை தருகிறது.
பயிற்ச்சிக்கு பின் பதப்படுத்தும் பகுதியில் தொழில் தொடங்க விருப்பம் உள்ள மகளிர்களுக்கும் உதவி புரிகிறது. பயிற்சியானது கோயமுத்தூரில் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி மற்றும் 25ம் தேதியம், மதுரையில் 19ம் தேதியம் நடத்துகிறது. இந்த பயிற்ச்சிக்கு குறைந்தது 20 நார்கள் தேர்வு செய்கின்றனர்.

சுய வருவாய் திட்டம்:
- உணவு பதப்படுத்தும் தொழிலின் பாதுகாப்பு கருவி:
இந்த திட்டமானது மார்ச், 2004
முதல் நடைமுறையில் உள்ளது. இதன் முக்கிய நோக்கம் யாதெனின் தொழில்
முனைவோர்களை மேம்படுத்துவதும், புதிய உற்பத்தி பொருட்களை
உருவாக்குவதாகும்.
தனிப்பட்ட குறிக்கோள்கள்:
தனிப்பட்ட குறிக்கோள்கள்:
- தொழில் தொடங்குவோர்க்கான உணவு பதப்டுத்தும் தொழில்நுட்பம்
- வழக்கமான வாடகையின் அடிப்படையில் தனியார் தொழில் முனைவோர்களுக்கு உணவு பதப்படுத்தும் இட வசதிகள்
- பதப்படுத்தப்பட்ட பொருட்களின் விற்பனை மூலம் வருமானத்தை ஈடுத்துதல்
பயிற்சியில் முக்கியத்துவபகுதி:
- பழங்கள் மற்றும் காய்கறிகளின் பதப்படுத்துதல்
- தக்காளி பொருட்களின் உற்பத்தி
- உடனடி பருவத்திற்கான பானம், பழரசப்பானம் மற்றும் கருப்பு ஜீஸ் தயாரிப்பு
- மசாலா பொடி தயாரிக்க சிறு அளவு உற்பத்திக் கூடம்.
தொழில்நுட்ப பரிமாற்றம் பயிற்சி(சுயவருவாய் திட்டம் - FSN):
இந்த திட்டமானது ஜீலை, 2008 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
குறிக்கோள்கள்:
குறிக்கோள்கள்:
- மகளிர் குழுக்க்ள் மற்றும் தொழில் தொடங்குவோர்களுக்கு வேளர் பதப்டுத்துதல் பற்றிய தொழில் நுட்பங்கள், திறன் போன்றவற்றை தருதல்.
- உணவு பதப்டுத்துதல் தொழில் தொடங்குவதற்கான தொழில்நட்ப பரிமாற்றது.
செயல்முறைகள்:
- மகளிர் குழுக்கள் மற்றும் தொழில் தொடங்குவோர்களுக்கு ஊக்க பயிற்சி
- நுட்பமான திட்ட அறிக்கை, கையேடு, பாட புத்தகம் போன்றவற்றை தயாரிப்பது
முக்கியத்துவ பகுதி:
- குடிலில் பதனப்படுத்தும் பிரிவு நிருவுதல்
- குடிலில் ஊறுகாய் தயாரிப்பு பிரிவு நிருவுதல்
- சிறு அளவு பேக்கரி பிரிவு நிருவுதல்
- உடனடி உணவு கலவை
- இனிப்புகள், உணவு மசியல் மற்றம் தின்பண்டங்கள் போன்றவற்றின் வீட்டுத் தயாரிப்பு
- நெல்லி, காளான், மற்றும் முருங்கை போன்றவற்றின் பதப்டுத்துதல் மற்றும் பதனப்படுத்துதல்.
இந்திய அரசாங்கம் - உணவு பதப்படுத்துதலின் பயிற்சி மையம்:
முக்கிய குறிக்கோள்கள்:
- பழரசபானம், ஜாம், ஜெல்லி, ஊறுகாய் போன்றவற்றை தயாரிப்பதற்கான பயிற்சியை தொழில் தெரடங்குவோர், மனைவிமார்கள், மகளிர்கள்,போன்றோருக்கு அளிக்கிறது.
- அறுவடைக்கு பின் செயல்பணிச்செயல், காய்கறி மற்றும் பழங்களின் பதப்டுத்துதல் செயல்களின் ஆராய்ச்சி மற்றும் பயிற்றுவிக்கும் முறையில் விரிவாக்கம்
- வறட்சியான பகுதியில் வளரும் அந்தி, வெஸ்ட் இந்தியன் செர்ரி, நெல்லி, விளாப்பழம் போன்ற பழங்களின் உநற்பத்தி மேம்பாடு மற்றும் பதனப்படுத்துதளின் செயல்முறைகள் தற்போதய செயல்முறைகள்:
- பழரச பானம், ஜாம் போன்ற வர்த்தக உற்பத்தி
- பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றின் பதனப்படுத்தும் பயிற்சி
பயிற்சியில் முக்கியத்துவ பகுதி:
- பழங்கள் மற்றும் காய்கறிகளின் பதனப்படுத்துதல்
ICAR - ADHOC -
ஆராய்ச்சி திட்டம் - ஒட்டுமொத்த கிராமப்புற குடும்பங்களின் வளர்ச்சிக்காக
உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மையத்தின் தாக்கம்:
இத்திட்டத்தின் குறிக்கோள்:
- கிழக்கு மதுரை மற்றும் மேலூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள கிராமத்தின் ஒவ்வொரு குடும்பங்களிலும், அவர்கள் கல்வியறிவு, மனநிலை, பொருளாதாரம் மற்றும் சமூக பிரச்சனைகளை கண்டறிவதற்கான நடத்தப்படும் கருத்தாய்வு
- பிரச்சனைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் மகளிர் வருவாய் ஈடுவதற்கான செயல்முறைகளை கண்டறிதல்
- மாளிர்களுக்கு தொழில்நுட்ப திறன் மற்றும் அதனை பற்றிய ஆற்றலை தெரிவிப்பதன் மூலம் அவர்களின் வருவாயை ஈட்டலாம்
- பயன்பெறுபவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வசதிகள்
- கொடுக்கப்படும் பயிற்சியின் மூலம் கிராம குடும்பங்கள் மனநிலை சமூக பிரச்சனைகள் தர்க்கப்படுவதின் மதிப்பீடு
- மதுரையின் மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ஒருங்கிணைப்பு, வழிகாட்டு மற்றும் ஆராய்ச்சியுடன் பயிற்சி மையத்தை நிருவுதல்
தற்போதைய செயல்முறைகள்:
- வருவாய் ஈட்டுவதற்கான பயிற்சி
- பிரச்சனைகள் உள்ள குடும்பங்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை
பயிற்சியில் முக்கியத்துவ பிரிவு:
- வீட்டில் தயாரிக்கும் பொருட்களான சோப்பு ஆயில், சோப்புத் தூள், கம்ப்யூட்டர் சாம்பிராணி போன்றவை
- பழங்கள் மற்றும் காய்கறிகள் பதனப்படுத்தும் பொருட்களான ஜாம், பழரச பானம், ஊறுகாய் போன்றவை.
இந்திய அரசாங்கம் - உணவு பதப்படுத்தும் தொழிற்துறையின் அமைச்சவை - சிறு அளவு பேக்கரி பிரிவை நிருவுதல்:
நவம்பர் 2004ல் இந்த
திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் குறிக்கோள்
யாதெனில் பயிற்றுவிப்பது, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க செயல்களுக்காக சிறு
அளவு பேக்கரி பிரிவினை அமைத்தல். பெரும்பாலும் இந்த திட்டமானக மகளிர் சுய
உதவிக்குழு மற்றும் சிறு அளவு தொழில் முனைவோர்கள் போன்றோர்க்கு பயிற்சி
அளிப்பதாகும்.
கட்டமைப்பு மற்றும் ஆய்வு கூடங்கள்:
கட்டமைப்பு மற்றும் ஆய்வு கூடங்கள்:
1.உணவு பதப்படுத்தும் பகுதி:
காய்கறி மற்றும் பழங்கள்
போன்றவற்றின் உற்பத்தியில் இருந்து ஜாம், ஜெல்லி, பழரச பானம், உடனடி
பருகுவதற்கு ஏற்ற பானம், தக்காளி பொருட்கள், ஊறுகாய், மசாலா பொடி
கோன்றவற்றை தயாரிப்பதற்கான இயந்திர சாதனங்களை உள்ளடக்கிய பகுதி.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இயந்திர சாதனங்கள் உணவு பதப்படுத்தம் பகுதியில் உள்ளனவாகும். நீராவி கொதிகலன், பழங்கள் கழுவும் கருவி, காய்கறி வெட்டும் கருவி, பழ கூழாக்கும் கருவி, நிராவி கெண்டி, சுரண்டும் கருவி, நுண்ணுயிர் நீக்கும் கருவி, புட்டியில் அடைத்தல், மூடி இடுதல், பொருளை நிரப்புதல் மற்றும் அடைக்கும் கருவி, மின் அடுப்பு, சிறிய பாக்கெட்டின் நுண்ணுயிர் நீக்கும் கருவி, மசாலா வறுப்பான், ரிப்பன் கலப்பான், கரும்பு பிழிப்பான், புட்டி கலுவுதல் மற்றும் அலசும் பகுதி, பயிர் வகைகளை அரைக்கும் பிரிவுடன் காற்று மூலம் உமி பிரிக்கும் கருவி, டின்னில் அடைத்து வைக்கும் கருவிகள், உரைவு மற்றும் குளிர்விப்பு அறை.
அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்ப மையத்தில் உள்ள உணவு பதப்படுத்தும் பகுதியானது பயிற்றுவிக்க மற்றும் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பகுதியின் பதப்படுத்தலுக்கு பயன்படுத்துகின்றனர்.
2. பேக்கரி பகுதி:
பேக்கரி பகுதியில் சுழலும்
மின்அடுப்பு, நாட்டுமின்னடுப்பு, பிசையும் கருவி, கலக்கும் கருவி, ரொட்டி
அச்சுவார்பான், இதழாக பிரிக்கும் கருவி, மற்றும் துண்டுக்களாக்கும் கருவி
போன்ற நவீனமயமான கருவிகளை கொண்டது. இதன் உற்பத்தி கொள்ளளவு ஆனது ஒரு
நாளைக்கு 6,000 ரொட்டிகள் ஆகும்.
CIDA:
CIDA:
அறுவடைக்கு பின்சார் தொழில்
நுட்பமானது, பல்வேறு செயல்முறைகளை நடைமுறைப்படுத்தி,
பயன்படுத்துவர்களுக்கு உதவும் வகையில் பொருட்களை தருகிறது. இந்த
செயல்முறைகளான ஆய்வு கூடங்களுக்கு அப்பாற்பட்டதாகும்.
இயந்திர சாதனங்களுக்கு அப்பாற்பட்ட செயல்முறைகள்:
- McGILL பல்கலைக்கழகம், கனடா, கொடுக்கும் விளைநிலங்கள் பயிற்சியானது பழங்கள் மற்றும் காய்கறிகளின் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகளை குறைப்பது மற்றும் கீழ்கண்ட பல்வேறு செயல்களை தொடர்ந்து நடத்துவதற்கும் உதவிபுரிகிறது.
- தொழில் முனைவோர்களின் மே்பாட்டினை பொருத்து பயிற்சியன் பயனை அறிவதற்கான மதிப்பீடு ஆய்வினை நடத்துகிறது.
- வேளாண் பதப்படுத்தும் வளாகத்தை எற்படுத்துதல், தொழில் நுட்ப பொருளாதாரத்தை மதிப்பீடுதல்.
விரிவாக்க முகமைகளின் கூட்டு:
தான் (Dhan) அறநிறுவனம், மதுரை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை (DRDA), கோயமுத்தூர்
மாநில வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்.
பயிற்சி:
மாநில வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம்.
பயிற்சி:
உணவு பதப்படுத்துதல் மற்றும்
அறுவடைக்கு பின்சார் செயல்பணிச் செயல்களை பற்றி மகளிர் மற்றும் வேலையில்லா
பட்டதாரிகளுக்கு இந்த மையமானது தொழில் முனைய பயிற்சியை அளிக்கிறது.
பயிற்சியை பற்றிய விபரங்கள் பின்வருமாறு.
CIDA பயிற்சி: ஒரு மாதத்திற்கு இரண்டு பயிற்சி (10 - ம் தேதி மற்றும் 12 - ம் தேதி)
GOI பயிற்சி: ஒரு மாதத்திற்கு ஒரு பயிற்சி
ICAR பயிற்சி: ஒரு மாதத்திற்கு ஒரு பயிற்சி
MFPI: ஒரு மாதத்திற்கு இரண்டு பயிற்சி
CIDA பயிற்சி: ஒரு மாதத்திற்கு இரண்டு பயிற்சி (10 - ம் தேதி மற்றும் 12 - ம் தேதி)
GOI பயிற்சி: ஒரு மாதத்திற்கு ஒரு பயிற்சி
ICAR பயிற்சி: ஒரு மாதத்திற்கு ஒரு பயிற்சி
MFPI: ஒரு மாதத்திற்கு இரண்டு பயிற்சி
தொழில்முனைவோர்க்கு பயிற்சி
ஆதாரம்: www.tnau.ac.in
No comments:
Post a Comment