Thursday, July 5, 2012

ஜுலை 4

ஜுலை 4
ஐக்கிய அமெரிக்கா - விடுதலை நாள்
1054 - சுப்பர்நோவா ஒன்று சீனர்களாலும், அரபுக்களாலும் அவதானிக்கப்பட்டது.
1776 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலையை அறிவித்தது.
1803 - லூசியானா விலைக்கு வாங்கப்பட்ட செய்தி அமெரிக்க மக்களுக்கு அறிவிக்கப்படட்து.
1810 - பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாம் நகரைப் பிடித்தனர்.
1865 - ஆலிஸின் அற்புத உலகம் வெளியிடப்பட்டது.
1884 - பிரெஞ்சு சிற்பி Frederick Augusty Holldi என்பவரால் சுதந்திர தேவி சிலை செய்து முடிக்கப்பட்டது
1941 - நாசி ஜெர்மனியினரால் போலந்தில் "லூவோவ்" என்னும் இடத்தில் அறிவியலாளர்களும் எழுத்தாளர்களுமாக 45 பேர் கொல்லப்பட்டனர்.
1946 - 381 ஆண்டு குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் பிலிப்பீன்ஸ் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1960 - ஐம்பது நட்சத்திரங்கள் கொண்ட அமெரிக்கக் கொடி அறிமுகம் கண்டது
1988 - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முதல் தமிழ் மாநாடு பென்சில்வேனியாவில் இடம்பெற்றது.
1997 - 1996 டிசம்பர் மாதம் ஏவப்பட்ட Mars Pathfinder என்ற விண்கலம் செவ்வாய்க் கோளில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
2006 - டிஸ்கவரி விண்ணோடம் 18:37:55 UTC மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது.

No comments: