Tuesday, July 3, 2012

டிராக்டரால் இயங்கும் சூழலும் மண்வெட்டி

டிராக்டரால் இயங்கும் சூழலும் மண்வெட்டி
சிறப்பியல்புகள்
  • முதன் முறையாக நிலத்தை தயார் படுத்த உதவுகிறது
  • பயிர்களின் வரிசைகளுக்கிடையே மண் கூட்டமைப்பு பாதிக்கப்டாமல் ஆழ உழவு செய்ய உதவுகிறது
  • நெல் தரிசு பயிர்கள் மற்றும் தென்னை தோப்புகளில் உழவு செய்ய பயன்படுகிறது

செயல்திறன் :            நாளொன்றுக்கு 1.5 எக்டா
செலவில் சேமிப்பு : 26 மதல் 38 சதவீதம்
நேரத்தில் சேமிப்பு : 96 சதவீதம்
கருவியின் விலை : ரூ.1,00,000

No comments: