Monday, July 16, 2012

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விற்பனை மையத்தில் கிடைக்கும் செடிகள் மற்றும் பிற பொருட்களின் விலை விபரங்கள்



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விற்பனை மையத்தில் கிடைக்கும்
செடிகள் மற்றும் பிற பொருட்களின் விலை விபரங்கள்
  1. பழங்கள்
  2. பழ விதைகள்
  3. பழப்பயிர்களுக்கான நடவுப் பொருட்கள்
  4. பழப்பயிர்களைச் சார்ந்த இதரப் பொருட்கள்
  5. காய்கறிகள்
  6. காய்கறிப் பயிர் விதைகள்
  7. வாசனைப் பொருட்கள்
  8. மலர்கள்
  9. மலர்ப்பயிர் விதைகள் மற்றும் ஆபரணச் செடிகள்
  10. மூலிகைச் செடிகள் மற்றும் விதைகள்
  11. மரக்கன்றுகள்
  12. அங்கக உரங்கள்
  13. பூந்தோட்டத்திற்கான கருவிகள் மற்றும் இயந்திரங்கள்


1.பழங்கள்
வ. எண்
பொருள்
விலை / கிலோ (ரூ)
1.
பெருநெல்லி
20.00
2.
எலுமிச்சை
5.00
3.
வெண்ணெய் பழம்
5.00
4.
செவ்வாழை
10.00
5.
வாழை (ரஸ்தாளி)
8.00
6.
வாழை (ரொபஸ்டா)
4.00
7.
வாழை (பிற)
6.00
8.
வாழைப்பழங்கள்
4.00
9.
கறிப்பலா
10.00
10.
கேரம்போலா
5.00
11.
திராட்சை
10.00
12.
கொய்யா
5.00
13.
அத்தி
5.00
14.
பலா சுளை
1.00
15.
மா
10.00
16.
ஆரஞ்சு
5.00
17.
ஜாதிக்காய் / பழம்
2.00 / பழம்
18.
பப்பாளி கீற்று
1.00
19.
பப்பாளி பழம்
5.00
20.
பேரிக்காய்
10.00
21.
ப்ளம்ஸ்
8.00
22.
நார்த்தங்காய்
5.00
23.
சப்போட்டா
10.00
24.
சிறுநெல்லி மற்றும் மேற்கிந்திய செர்ரி
3.00
25.
சாத்துக்குடி
10.00
26.
புளி (மேல் தோளுடன்)
20.00
27.
மாதுளை
5.00


2. பழ விதைகள்
வ. எண்
பொருள்
விலை / கிலோ (ரூ)
1.
பப்பாளி - கோ 7, கோ 3
5000.00
2.
பப்பாளி - கோ 1, கோ 2, கோ 4, கோ 5, கோ 6
2000.00


3. பழப்பயிர்களுக்கான நடவுப் பொருட்கள்
வ. எண்
பொருள்
விலை / செடி(ரூ)
i. நாற்றுகள்
1.
பாலிதீன் பைகளில் வளர்க்கப்பட்ட நாற்றுகள் (வெண்ணெய் பழம், நாவல், வில்வம், விளாம்பழம், பப்பாளி, முருங்கை, கருவேப்பிலை)
5.00
2.
குழாய் தொட்டிகளில் வளர்க்கப்பட்ட நாற்றுகள்
7.00
ii. பதியங்கள்
3.
அத்திப் பதியம்
50.00
4.
கொய்யா பதியம்
10.00
5.
மாதுளைப் பதியம்
10.00
6.
மேற்கிந்திய செர்ரி பதியம்
5.00
iii. ஒட்டு மற்றும் மொட்டுக் கட்டப்பட்ட செடிகள்
7.
பெருநெல்லி ஒட்டுச்செடி
25.00
8.
வெண்ணெய் பழ ஒட்டுச்செடி
25.00
9.
ஆப்பிள் ஒட்டுச்செடி
35.00
10.
கொள்கலனிலுள்ள ஆப்பிள் ஒட்டுச்செடி
45.00
11.
நாவல் ஒட்டுச்செடி
20.00
12.
மா ஒட்டுச்செடி
25.00
13.
ஆரஞ்சு ஒட்டுச்செடி
20.00
14.
பேரி ஒட்டுச்செடி
20.00
15.
கொள்கலனிலிருந்து பேரி ஒட்டுச்செடி
25.00
16.
ப்ளம்ஸ் மொட்டுக்கட்டப்பட்ட செடி
25.00
17.
கொள்கலனிலிருக்கும் மொட்டுக்கட்டப்பட்ட பேரி செடி
40.00
18.
மொட்டுக்கட்டப்பட்ட பீச் செடி
35.00
19.
சப்போட்டா ஒட்டுச்செடி
30.00
20.
புளி ஒட்டுச்செடி
20.00
21.
விளாம்பழம் ஒட்டுச்செடி
20.00
iv. வேர் விடாத தண்டுக்குச்சிகள் / பயிர் பெருக்க பொருட்கள்
22.
அனைத்து தண்டுக்குச்சிகள்
0.50
23.
கிழங்குடன் கூடிய வாழை இடைக்கன்று
5.00
24.
ரொபஸ்டா, மோரிஸ், பூவன், மொந்தன், கற்பூரவள்ளி (திசுவளர்ப்பு செடிகள்)
8.00
25
ரஸ்தாளி, நேந்திரம், செவ்வாழை (திசுவளர்ப்பு செடிகள்)
10.00


4. பழப்பயிர்களைச் சார்ந்த இதரப் பொருட்கள்
வ. எண் பொருள் விலை (ரூ)
1. வாழைப்பூ
1.00 / ஒன்றிற்கு
2. வாழை இலை
1.50 / இலை
3. தாருடன் கூடிய வாழை மரம்
250.00
4. தாரில்லாத வாழை மரம்
100.00
5. வேர்க்கிழங்குடன் கூடிய வாழை இடைக்கன்று
5.00
6. வேர்க்கிழங்கற்ற வாழை இடைக்கன்று
3.00
7. வாழைத் தண்டு
1.00 / கிலோ


5. காய்கறிகள்
வ. எண் பொருள் விலை / கிலோ (ரூ)
1. சாம்பல் பூசணி
5.00
2. சாம்பல் பூசணி (கீற்றாக வெட்டப்பட்டது)
1.00
3. வெண்டை
6.00
4. பாகற்காய்
7.00
5. கத்தரி
6.00
6. குடைமிளகாய்
12.00
7. பூக்கோசு (காலிஃப்ளவர்)
10.00
8. காய்ந்த மிளகாய் - முதல் தரம்
35.00
9. காய்ந்த மிளகாய் - இரண்டாம் தரம்
25.00
10. பழுத்த மிளகாய்
15.00
11. மிளகாய் திப்பி
5.00
12. பச்சை மிளகாய்
15.00
13. கொத்தமல்லி இலை
7.00
14. காய்கறி தட்டைப்பயிர்
5.00
15. கருவேப்பிலை
4.00
16. முருங்கைக்காய்
6.00
17. பச்சை குடைமிளகாய்
10.00
18. கீரை ( அனைத்து வகைகளும்)
4.00
19. அவரைக்காய்
8.00
20. முதல் தர பெரிய வெங்காயம்
7.00
21. இரண்டாம் தர பெரிய வெங்காயம்
4.00
22. சின்ன வெங்காயம்
6.00
23. பூசணிக்காய்
5.00
24. பூசணிக்காய் (வெட்டப்பட்டது)
1.00
25. பீர்க்கங்காய்
6.00
26. புடலங்காய்
6.00
27. சோயாபீன்
8.00
28. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
5.00
29. மரவள்ளிக்கிழங்கு
5.00
30. முதல் தர தக்காளி
5.00
31. இரண்டாம் தர தக்காளி
3.00
32. சேனைக்கிழங்கு (கஜேந்திரா மற்றும் உள்ளூர் இரகங்கள்)
5.00
33. பட்டாணி (காய்கறி)
20.00
34. முருங்கை பீன்ஸ்
8.00
35. பட்டர் பீன்ஸ்
18.00
36. பாலக்
2.00
37. காலிஃபிளவர்
5.00
38. நூல்கோல்
5.00
39. முள்ளங்கி
5.00
40. கேரட்
8.00


6. காய்கறிப் பயிர் விதைகள்
வ.எண் பொருள் விலை / கிலோ
1. தண்டுக் கீரை (உண்மைநிலை விதை) (அனைத்து இரகங்களும்)
300.00
2. பாலக் விதை (உண்மைநிலை விதை)
300.00
3. செடி முருங்கை விதை (உண்மைநிலை விதை)
1500.00
4. சாம்பல் பூசணி விதை
500.00
5. கலப்பு இன கோ 3 வெண்டை விதை
600.00
6. வெண்டை விதை (உண்மைநிலை விதை)
150.00
7. பாகற்காய் விதை (உண்மைநிலை விதை)
600.00
8. கோபிஜிஓஎச் 1 கலப்பின பாகற்காய் விதை
2000.00
9. கோபிஜிஓஎச் 1 கலப்பின பாகற்காயின் தாய் வித்து விதை
10,000.00
10. சுரைக்காய் விதை (உண்மைநிலை விதை)
250.00
11. கத்தரி விதை (உண்மைநிலை விதை)
600.00
12. கத்தரி (கோபிஜிஓஎச் 1 தாய் வித்து விதைகள்)
10000.00
13. பட்டர்பீன் விதை (உள்ளூர் இரகம்) உண்மைநிலை விதை
70.00
14. மிளகாய் விதை
500.00
15. கொத்தவரங்காய் விதை
150.00
16. டாலிகஸ் அவரை (உண்மைநிலை விதை)
100.00
17. முருங்கை (உண்மைநிலை விதை)
100.00
18. ஃப்ரெஞ்சு பீன்ஸ்
100.00
19. வெந்தய விதை
10.00
20. வெந்தய விதை (உண்மைநிலை விதை)
100.00
21. ஃப்ரெஞ்சு பீன் விதை
80.00
22. பச்சை பட்டாணி விதை (சம்பா உள்ளூர் வகை) (உண்மைநிலை விதை)
40.00
23. கார்டன் பட்டாணி
50.00
24. கலப்பின தக்காளி நாற்று (குழித்தட்டில் வளர்க்கப்பட்டது)
1.00 / ஒரு நாற்றுக்கு
25. காங் காங் (கீரைகள்) (உண்மைநிலை விதை)
300.00
26. வீட்டுத் தோட்டத்திற்கான ஒரு பொட்டல விதைகள் / காய்கறி விதைகளின் மாதிரி பொட்டலம் 
15 / பொட்டலம்
27. காய்கறி அவரை உண்மைநிலை விதை
200.00
28. நீள் பழம்
900.00
29. முலாம்பழம்
1000.00
30. வெங்காய விதை
580.00
31. உண்மை நிலை வெங்காய விதை
500.00
32. உண்மை நிலை பூசணி விதை
300.00
33. முள்ளங்கி விதை
30.00
34. உண்மைநிலை பீர்க்கங்காய் விதை
400.00
35. பீர்க்கங்காய் விதை
250.00
36. புடலை விதை
750.00
37. தக்காளி இரகங்களின் உண்மைநிலை விதை
600.00
38. கோடிஎச் 1 கலப்பின தக்காளி விதை
20000.00
39. கோடிஎச் 1 கலப்பின தக்காளியின் தாய் வித்து விதைகள்
1,00,000.00
40. கோடிஎச் 2 தக்காளியின் ஆண் இரகம்
400 / கிராம்
41. கோடிஎச் 2 தக்காளியின் பெண் இரகம்
200 / கிராம்
வல்லநர் விதைகள்
42. தண்டுக்கீரை விதை
300.00
43. சாம்பல் பூசணி விதை
700.00
44. வெண்டை விதை
200.00
45. கத்தரி விதை
650.00
46. சுரைக்காய் விதை
350.00
47. பாகற்காய் விதை
450.00
48. கலப்பின வெண்டை விதை
600.00
49. கோபிஜிஓஎச் 1 பாகற்காய் விதை
2000.00
50. பாகற்காய் தாய் வித்து விதை
10,000.00
51. கத்தரி தாய் வித்து விதை
10,000.00
52. மிளகாய் விதை
700.00
53. கொத்தவரை விதை
100.00
54. ஃப்ரெஞ்சு பீன் விதை
150.00
55. அவரை விதை
125.00
56. வெங்காய விதை
600.00
57. பூசணி விதை
400.00
58. பீர்க்கங்காய் விதை
350.00
59. புடலை விதை
1000.00
60. தக்காளி விதை
1200.00
61. காய்கறி பயிர்களின் மாதிரி விலைப் பொட்டலங்கள் (பெரிது)
10.00


7. வாசனைப் பொருட்கள்
வ. எண் பொருள் விலை / கிலோ (ரூ)
1.
அராபிக்கா பார்ச்மெண்ட் காபி
70.00
2.
அராபிக்கா க்ளீன் காபி
90.00
3.
அராபிக்கா செர்ரி
35.00
4.
காய்ந்த மிளகு - முதல் தரம்
80.00
5.
காய்ந்த மிளகு - இரண்டாம் தரம்
20.00
6.
கொத்தமல்லி விதை (தானியம்)
30.00
7.
கொத்தமல்லி விதை (உண்மைநிலை விதை)
100.00
8.
செதுக்கப்பட்ட இலவங்கப்பட்டை
180.00
9.
இலவங்கப்பட்டை சீவல்கள்
120.00
10.
செதுக்கப்படாத இலவங்கப்பட்டை
150.00
11.
கிராம்பு மொக்கு (உலர்ந்தது)
250.00
12.
இலவங்கப்பட்டை (உலர்ந்தது)
100.00
13.
இலவங்க இலை
5.00
14.
வெந்தயம் (தானியம்)
40.00
15.
வெந்தயக்கீரை
6.00
16.
பச்சை மிளகு
30.00
17.
இஞ்சி விதைக் கிழங்கு
15.00
18.
பச்சை பஜ்ஜிமிளகாய்
10.00
19.
மிளகு (உலர்ந்தது)
60.00
20.
டீதூள்
10 / 200 கிராம்
21.
மஞ்சள் விதைக் கிழங்கு (தாய் மற்றும் விரல் மஞ்சள்)
6.00
22.
பூஜைக்கான இளம் மஞ்சள் செடி
1.00 / ஒரு ஜோடி
23.
புளி (தோலுடன்)
7.00
24.
6 அங்குல நீளம் மற்றும் அதற்கும் அதிகமுடைய கறையேற்றப்படாத வனிலா பீன்ஸ்கள்
100.00
25.
4-6  அங்குல நீளமுடைய கறையேற்றப்படாத வனிலா பீன்ஸ்கள்
50.00
26.
4 அங்குலத்திற்கும் குறைவான நீளமுடைய மற்றும் தூள் வனிலா பீன்ஸ்கள் (கறையேற்றப்படாதவை)
25.00
27.
வெள்ளை மிளகு
120.00


8. மலர்கள்
வ.எண் பொருள் விலை / கிலோ
1.
டிசம்பர் பூ
5.00
2.
பூச்செண்டு
50.00 / ஒன்றிற்கு
3.
பட்டன் பூக்கள்
5.00
4.
சாமந்தி (உதிர்மலர்)
6.00
5.
கோழிக்கொண்டை
5.00
6.
கனகாம்பரம் (உதிர்மலர்)
50.00
7.
குண்டுமல்லி
25.00
8.
ஜாதிமல்லி மற்றும் முல்லை
30.00
9.
செண்டுமல்லி
5.00
10.
அரளி
5.00
11.
ரோஜா (பன்னீர் மற்றும் சிகப்பு ரோஜாக்கள்)
20.00
12.
சம்பங்கி - ஒற்றை அடுக்கு
20.00
13.
கொய் ரோஜா (சிறியது)
0.50 / ஒன்றிற்கு
14.
கொய் ரோஜா (நடுத்தரம்)
1.00 / ஒன்றிற்கு
15.
கொய் ரோஜா (பெரியது)
1.50 / ஒன்றிற்கு
16.
ஆந்தூரிய கொய் மலர்
5.00 / ஒன்றிற்கு
17.
சாமந்தி கொய் மலர்
3.00 / ஒன்றிற்கு
18.
சம்பங்கி - இரட்டை அடுக்கு
3.00 / ஒன்றிற்கு
19.
கலந்த உதிர் மலர்கள்
5.00


9. மலர்ப்பயிர் விதைகள் மற்றும் ஆபரணச் செடிகள்
வ.எண்
பொருள்
விலை / கிலோ (ரூ)
1.
பாலீதின் பைகளிலுள்ள அடீனியம் செடிகள்
15.00
2.
தொட்டியிலுள்ள அடீனியம் செடிகள்
50.00
3.
3/4 அளவு மண் தொட்டியிலுள்ள ஆந்தூரிய செடிகள்
75.00
4.
1/4 அளவு மண் தொட்டியிலுள்ள ஆந்தூரிய செடிகள்
50.00
5.
1/2 அளவு மண் தொட்டியிலுள்ள ஆந்துரிய செடிகள்
60.00
6.
சிறிய அளவு ப்ளாஸ்டிக் தொட்டியிலுள்ள ஆந்துரிய செடிகள்
25.00
7.
தொட்டியிலுள்ள அரக்கேரியா செடி (பெரிது)
150.00
8.
தொட்டியிலுள்ள அரக்கேரியா செடி (சிறிது)
75.00
9.
அலமாண்டா (இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள்)
10.00
10.
டிசம்பர் பூ செடி
5.00
11.
காகிதப்பூ செடி (உள்ளூர் இரகம்)
10.00
12.
காகிதப்பூ செடி (திம்மா மற்றும் மொகரா இரகங்கள்)
10.00
13.
கேக்டை
10.00
14.
சக்குலண்ட்
10.00
15.
சாமந்தி இடைச்செடி (குழாய் தொட்டியில்) அல்லது 10 இடைச்செடிகள் 
5.00
16.
படரும் மற்றும் ஏறும் கொடிகள்
5.00
17.
வேர் விட்ட தண்டு குச்சிகள்
2.00 / ஒன்றிற்கு
18.
வேர் விடாத தண்டுக் குச்சிகள், வேர்கட்டைகள் மற்றும் குழிழ்கள்
1.00 / ஒன்றிற்கு
19.
டெல்லி கனகாம்பரம்
5.00
20.
பூக்கும் ஓராண்டுப்பயிர் நாற்றுகள்
25.00 / 100 எண்ணிக்கைகளுக்கு
21.
இட்லிபூ செடி
5.00
22.
பாலிதீன் பையிலுள்ள குண்டுமல்லி / ஜாதிமல்லி / முல்லை
6.00
23.
நிழல் புல் / கிலோ
20.00
24.
கொரியன் புல் / சதுர அடி
20.00
25.
பிற நாற்றுக்கள்
5.00
26.
முஸ்ஸாண்டா செடி
25.00
27.
அரளிசெடி
5.00
28.
ஜ¤னிபர்
35.00
29.
சிறு குவளையிலுள்ள ஆர்கிட் டென்ட்ரோபியம்
15.00
30.
சிறு ப்ளாஸ்டிக் குவளையிலுள்ள ஆபரணச் செடிகள்
5.00
31.
சிறு பாலிதீன் பையிலுள்ள ஆபரணச் செடிகள்
10.00
32.
பெரிய பாலிதீன் பையிலுள்ள ஆபரணச் செடிகள்
15.00
33.
1/4 அளவு தொட்டியிலுள்ள ஆபரணச் செடிகள்
20.00
34.
1/2  அளவு தொட்டியிலுள்ள ஆபரணச் செடிகள்
30.00
35.
3/4 அளவு தொட்டியிலுள்ள ஆபரணச் செடிகள்
40.00
36.
சிறு தொட்டியிலிருக்கும் ஆபரணச் செடிகள் (விருப்பத் தேர்வு மற்றும் உட்புற அலங்காரச் செடிகள்)
60.00
37.
ஆபரணச் செடி (விருப்பத்தேர்வு மற்றும் பெரிய தொட்டிகளுடன்)
100.00
38.
பாலிதீன் பைகளிலிருக்கும் ஆபரண பனை வகை மரங்கள்
15.00
39.
குச்சியில் படரவிடப்பட்ட போத்தாஸ் (மணி ஃப்ளாண்ட்)
100.00
40.
பாலிதீன் பையிலுள்ள பென்டாஸ்
10.00
41.
ஹெர்பேரியத்திற்கான தாவர சாண்று உருவகம்
0.50
42.
ரோஜா (பாலிதீன் பையிலிருக்கும் ஹைபிரிட் டீ ரோஜா)
20.00
43.
ரோஜா (குழாய் தொட்டியிலிருக்கும் ஹைபிரிட் டீ வண்ண ரோஜா)
25.00
44.
ரோஜா (பாலிதீன் பையிலிருக்கும் இதர வண்ண ரோஜாக்கள்)
15.00
45.
ரோஜா (பாலிதீன் பையிலுள்ள பன்னீர் மற்றும் சிகப்பு ரோஜாக்கள்)
10.00
46.
ரோஜா (குழாய் தொட்டியிலிருக்கும் இதர ரோஜாக்கள்)
20.00
47.
ஆபரண இரப்பர் செடி (சிறியது)
25.00
48.
விதை - பூ விதைகள் / கிலோ
1000.00 / கிலோ
49.
விதை - பூ விதைகள் / பாக்கெட்டு
10.00 / பாக்கெட்
50.
விதை - ஆபரண மரவிதைகள் (சாதாரணமானவை) / கிலோ
250.00 / கிலோ
51.
விதை - ஆபரண மரவிதைகள் (விருப்பத் தேர்வு - மீன் வால் ஆபரணப் பனையைத் தவிர)
500.00 / கிலோ
52.
விதை - மீன் வால் ஆபரணப் பனை (கேரியோடா) விதைகள்
300.00 / கிலோ
53.
தெபூபியா அர்ஜென்ஸியா (மஞ்சள்)
25.00 / ஒன்றிற்கு
54.
செண்பக ஒட்டு மரம்
50 / ஒன்றிற்கு
55.
ஃபைகஸ் ‘ஸ்டார்லைட்’
75.00 / ஒன்றிற்கு
56.
சைகஸ் ‘மினி’
150.00 / ஒன்றிற்கு


10. மூலிகைச் செடிகள் மற்றும் விதைகள்        
                                       
வ.எண்
பொருள்
விலை
1.
பாலிதீன் பையிலிருக்கும் மூலிகைச் செடிகள் (விருப்பத்தேர்வு)
10.00
2.
ப்ளாஸ்டிக் டீ குவளையில் இருக்கும் மூலிகைச் செடிகள் (விருப்பத்தேர்வு)
6.00
3.
பாலிதீன் பையிலிருக்கும் மூலிகைச் செடிகள் (சாதாரண வகை)
5.00
4.
ப்ளாஸ்டிக் டீ குவளையிலிருக்கும் மூலிகைச் செடிகள் (சாதாரண வகை)
5.00
5.
மூலிகைச் செடி விதைகள் (கீழாநெல்லியைத் தவிர)
300.00 / கிலோ
6.
கீழாநெல்லி விதைகள்
750.00 / கிலோ
7.
காய்கறிப் பயிர்களின் மாதிரி விதைப் பாக்கெட் (5 கிராம்)
5.00 / பாக்கெட்


11. மரக் கன்றுகள்
வ.எண்
பொருள்
விலை
1.
தைலமரம், சவுக்கு, இளவம்பஞ்சு மரம், சவுண்டல், வேலமரம், மலைவேம்பு, வேம்பு, வாகை மற்றும் கொடிவேலமரம்
5.00
2.
கலிக்கிமரம், மஞ்சாடியா, பெல்டோஃபோரம், வெண்ணங்கு, மருது, டெலனிக்ஸ், மரமல்லி, தூங்குமூஞ்சி மரம், அசோக மரம் மற்றும் பிற மரக் கன்றுகள்
5.00
3.
பெரிய மரக் கன்றுகள்
15.00


12. அங்கக உரங்கள்
வ.எண்
பொருள்
விலை
1.
செரிமானம் செய்யப்பட்ட அங்கக உரம் / கிலோ
6.00
2.
பாட் மிக்ஸர் / கிலோ
2.00
3.
நுண்ணூட்டச்சத்து - ரோஜா செடிகளுக்கு / 100கிராம்
30.00
4.
நுண்ணூட்டச்சத்து - மல்லிகைக்கு / 250கிராம்
55.00
5.
நுண்ணூட்டச்சத்து - புல்தரைக்கு / 100கிராம்
30.00
6.
மண்புழு மட்குரம் /  கிலோ (டன்களில்)
4.00
7.
மண்புழு மட்குரம் - 2கிலோ பாக்கெட்
12.00
8.
மண்புழு மட்குரம் - 5கிலோ பாக்கெட்
30.00


13.பூந்தோட்டத்திற்கான கருவிகள் மற்றும் இயந்திரங்கள்
வ.எண்
பொருள்
விலை / எண்ணிக்கைக்கு (ரூபாய்)
1.
8” x 2” பாலிமர் சக்கரங்களுடன் கூடிய 3 எச்.பி.3 ஃபேஸ் மின்சக்தியுடைய புல் வெட்டும் இயந்திரம் (50 மீட்டர் கம்பி மற்றும் வெட்டுக்கத்திகள் - 2 எண்ணிக்கைகள்)
18,200.00
2.
ஆஸ்பீ விசைத் தெளிப்பான்
4450.00
3.
16” வெட்டுக்கத்திகளுடைய புல்வெட்டும் விசைக் கருவி
290.00
4.
1 x 1/8 கனமான தண்ணீர் குழாய்
72.00 / மீ
5.
டாடா உருவாக்கமான 25 மிமீ கடப்பாரை
375.00
6.
கோடரி
295.00
7.
6 எல்.பி சுத்தியில் / சம்மட்டி
220.00
8.
மண்வெட்டி (டாடா உருவாக்கம்)
140.00
9.
14” இரும்பு சட்டி
85.00
10.
10 லிட்டர் கொள்திறனுடைய இரும்புக்கூடம்
150.00
11.
10 லிட்டர் கொள்திறனுடைய இரும்பு வாளி
130.00
12.
10 லிட்டர் கொள்திறனுடைய â வாளி
195.00
13.
10” கிளை வெட்டும் கருவி
350.00
14.
வெட்டுக்கத்தி (ஃபால்கேன்)
404.00
15.
மொட்டுக்கட்டும் கத்தி
49.00
16.
சங்கிலியுடன் கூடிய தொங்கும் தொட்டி
80.00
17.
ப்ளாஸ்டிக் தொட்டி (ப்ளான்டர் எண் 2)
95.00


மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள,
1. பேராசிரியர் மற்றும் தலைவர்,
பழப்பயிர்கள் துறை,
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயமுத்தூர் - 641003
தொலைப்பேசி எண்: 0422 - 5511269, 3335030
தொலைநகலி: 0422 - 2430781
மின்னஞ்சல்: fruits@tnau.ac.in
2. பேராசிரியர் மற்றும் தலைவர்,
மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறை,
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயமுத்தூர் - 641003
தொலைப்பேசி எண்: 0422 - 5511230,
தொலைநகலி: 0422 - 2430781
மின்னஞ்சல்: flowers@tnau.ac.in

No comments: