பாரா கலப்பை
பயன் : மானாவாரி நிலங்களில் மழை நீர் சேகரிப்பு கருவி
திறன் : ஒரு நாளில் 1.6 எக்டா உழவு செய்யலாம்
விலை : ரூ.8,000/-
திறன் : ஒரு நாளில் 1.6 எக்டா உழவு செய்யலாம்
விலை : ரூ.8,000/-
அமைப்பு :
இக்கருவியில் இரண்டு கொழு முனைகள் ஒரு இரும்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இரண்டுகொழு முனைகளும் இறுதியில் சற்று சாய்வாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கொழு
முனைகளானது 12 மி.மீ. தடிமன் கொண்ட இரும்பு தகடுகளால் ஆக்கப்பட்டுள்ளது. இக்கொழு
முனைகள் சரிவாக உள்ள முனைகள் மூலம் எளிதாக மண்ணிற்குள் செலுத்தப்படுகிறது.
இக்கருவியைக் கொண்டு உழும் பொழுது அதிக ஆழம் வரை உழலாம்
சிறப்பு அம்சங்கள் :
- மண்ணின் நீர் பிடிப்புத் திறன் அதிகரிக்கிறது.
- மழை பெய்து 10 நாட்கள் வரை ஈரப்பதம் காக்கப்படுகிறது.
No comments:
Post a Comment