Saturday, July 21, 2012

விதை உற்பத்தி

 
விதை உற்பத்தி
மூல விதை உற்பத்தி

மூல விதையான அடிப்படை விதைகளை அந்தந்த பயிர் வல்லுநர்களின் தீவிர கண்காணிப்பினால் உற்பத்தி செய்யப்படுகிறது. விதைகள் த.வே.பல்கலைக் கழகத்தின் வெவ்வேறு விதை உற்பத்தி மையங்களிலும் நல்ல மேலாண்மையினால்அதிக விளைச்சல் மற்றும் நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்கிறார்கள். அதிக பருமனுள்ள விதைகளக்கு ஒன்று/அதற்கு மேற்பட்ட அடிப்படை விதைப்பெருக்கம் தேவைப்படுகிறது. இதனை தகுந்த வல்லுநர்களால் தீவிரமாக சோதிக்கப்பட்டு தேவையான அளவு விதை உற்பத்தி செய்யப்படுகிறது. வல்லுநர் விதை உற்பத்திக்கு மூல விதைதான் அடிப்படை பொருளாகும்.
வல்லுநர் விதை உற்பத்தி


அதிக பருமன், குறைந்த மதிப்புள்ள விதைகளான தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள், பருத்தி தீவன பயிர்கள் மற்றும் காய்கறிகள். பயிர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவைக்கேற்ப வல்லுநர் விதை உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். ஏறக்குறைய 175 வெவ்வேறு இரகங்களுக்கான வல்லுநர் விதைகள் 33 வல்லுநர் விதை உற்பத்தி மையங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆதார மற்றும் பல்கலைக்கழக ஆதாரப்படுத்தப்பட்ட விதை உற்பத்தி

ஆதார விதை உற்பத்தி என்பது மிக முக்கியமான விதைப் பெருக்கச் செயல்களில் ஒன்றாகும். இதன் மூலம் பொது மற்றும் தனியார் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான விதைகளை இனத் தூய்மையும் இதிலிருந்து மேலும் உற்பத்தியை பெருக்குவதற்காக உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தின் விதை உற்பத்தி மையங்கள்
வ.எண் விதை உற்பத்தி மையங்கள் மற்றும் முகவரி
1. விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை - 625 104 போன் - 0452 -2422956
2. விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம், தூத்துக்குடி - 628 252.
போன் - 2261226
3. அன்பில் தர்மலிங்கம் விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,நாவலூர் குட்டப்பட்டு, திருச்சி - 620 009. போன் - 0431 - 2690692
4. வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம்,குமுளூர்-621712 போன் - 0431 2541281
5. வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானி சாகர் - 638 451 போன் - 04295-240244,240032
6. வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி, தூத்துக்குடி, 628501.
போன் - 04632 - 220533
7. வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பரமகுடி - 623707 போன் - 04564 - 222139
8. வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பட்டுக்கோட்டை - 641 602
9. வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், 45-A,சைமன் காலனி ரோடு, திருப்பதிசாரம். 629 901 கன்னியாகுமரி மாவட்டம். போன் - 04652 -276728
10. வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வைகை அணை, ஆண்டிப்பட்டி - 625 512, போன் - 04546 - 244112.
11. வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விருஞ்சிபுரம் - 632 104, போன் - 0416 - 2272221
12. கடற்கரை உப்புமண் ஆராய்ச்சி நிலையம், கேணிகரை, இராமநாதபுரம் - 623 501.
போன் -04567-230250
13. தென்னை ஆராய்ச்சி நிலையம், நாட்டு சாலை, ஆழியார் நகர் - 642 101.போன் - 04253 2288722
14. தென்னை ஆராய்ச்சி நிலையம், நாட்டு சாலை, வேப்பங்குளம் - 614 906.
போன் 04373 - 260 205
15. பருத்தி ஆராய்ச்சி நிலையம், ‚வில்லிபுத்தூர் - 626 125. போன் - 04563 -260736
16. மத்திய பண்ணைத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் - 642 003 போன் - 0422-6611203/403
17. தீவனப் பயிர் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் - 641 003
18. தானியப்பருத்தி துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் - 641 003
19. எண்ணெய் வித்துத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்,
கோயமுத்தூர் - 641 003
20. நெல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர்
21. பயறு வகைத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்
22. பருத்தி துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்
23. தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம் - 625 604
போன் - 04546 - 231726
24. தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்
25. தேசிய பயறுவகை பயிர்கள் ஆராய்ச்சி மையம், வம்பன் 622 303, போன் 04322 - 205 745
26. எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம், ஏரயனூர் கிராமம் (அஞ்சல்), திண்டிவனம் - 604 025 போன் - 04147 - 222293
27. மண்டல ஆராய்ச்சி நிலையம் விருதாச்சலம் - 606 001. போன் 04143 260231
28. மண்டல ஆராய்ச்சி நிலையம், கோவிலாங்குளம், அருப்புக்கோட்டை - 626 101
போன் - 220562
29. மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர்
30. நெல் ஆராய்ச்சி நிலையம், அம்பாசமுத்திரம் - 627 401. போன்: 04634-250215,255424(FAX)
31. நெல் ஆராய்ச்சி நிலையம், சேவா பேட்டை ரோடு, திருவள்ளூர் அருகில், திåர் - 602 025
போன் - 044 - 27620233, 26383947
32. மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத் தோட்டம்,
தஞ்சாவூர்  - 613 501, போன் - 04362  267619
33. கரும்பு ஆராய்ச்சி நிலையம், 33 - B, சண்முகம் பிள்ளை தெரு, கடலூர் - 607 001
போன் - 04142 - 220630
34. கரும்பு ஆராய்ச்சி நிலையம், மேலாலத்தூர் 635 203 போன் - 04171 - 220275
35. கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி - 639 115 போன் - 0431 – 2614217
36. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை
37. மரவள்ளிக் கிழங்கு மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர் - 636 119
போன் - 04282 – 221901
38. காய்கறி ஆராய்ச்சித் துறை, நடுவீரப்ட்டு, பாலூர் - 607 102. போன் : 04142 - 275222

No comments: