இவர்களும் அமைச்சர்கள்தான்…!
பிரான்சு
நாட்டு அமைச்சரவை கூட்டம் நடக்கிறதென்றால், மீடியாக்கள் மட்டுமல்ல,
ஏராளமான இளைஞர்களும், கைகளில் கேமரா வுடனும், வாய்களில் வழிந்தோடும்
ஜொள்ளு<டனும், அமைச்சரவை கூட்டம் நடக்கும், எலிசி அரண்மனை முன் குவிந்து
விடுகின்றனர். முன்பெல்லாம், அமைச்சரவை கூட்டம் நடந்தால், அதை ஏற்பாடு
செய்யும் அதிகாரிகள், சோம் பல் முறிப்பது வழக்கம். "இவர்களுக்கு வேறு வேலை
இல்லை. மாதம் தோறும் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, என்ன செய்யப்
போகின்றனர்...' என, விரக்தியில் புலம்புவர்.
இப்போது நிலைமை அடியோடு மாறி விட்டது. அமைச்சரவை கூட்டம் நடக்கும் அன்று, அதி காலையிலேயே, அட்டகாச மான உடைகளை அணிந்து, ஸ்மார்ட்டாக ஆஜராகி விடுகின்றனர் அதிகாரிகள். இந்த அதிசய மாற்றங் களுக்கு காரணம். பிரான்சு அமைச்சரவையில் உள்ள நான்கு இளம் பெண்கள் தான்.
நடுத்தர தொழில் துறை இணை அமைச்சராக, பெலூர் பெல்லாரின் என் பவரும், கலாசார துறை அமைச்சராக, அருலி பிலிப் பிட்டி என்பவரும், பெண் கள் உரிமைத் துறை அமைச்சராக, நஜாத் வல்லாட் பெக்காமும், புவியியல் துறை அமைச்சராக, டெல்பின் பாத் என்பவரும் <உள்ளனர்.
இவர்கள் அமைச்சரவை கூட்டத்துக்கு வந்ததுமே, அங்கு இளமை மட்டுமல்ல, உற்சாகமும் களை கட்டி விடுகிறது. அழகான உடை, ஸ்டைலிஷான கைப் பைகள், கைகளில் பைல்களுடன், ஒய்யாரமாக இவர்கள், அமைச்சரவை கூட்டத்துக்கு வரும் அழகே தனி. சில நேரங்களில், இவர்களை பார்க்கும்போது, அமைச்சர்கள் என்பதே மறந்து போய், பேஷன் ஷோவிற்கு கேட்வாக் போகும் மாடல்களைப் போல் தோன்றமளிக்கின்றனர். "நம்ம ஊரிலும் இப்படி இளமையான அமைச்சர்கள் இருந்தால்...' என, கற்பனை சிறகை விரித்து விடாதீர்கள். அதெல்லாம் ரொம்ப ஓவர்.

No comments:
Post a Comment