
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பட்டியலில் கீரை தவறாமல் இடம் பெறுவதன் மூலம் இதன் முக்கியத்துவத்தை அறிய முடியும். கீரைகளுக்கு நாளுக்கு நாள் தேவை பெருகி கொண்டே இருக்கிறது. வேளான்மையாளருக்கு குறைந்த செலவில் நிறைய லாபம் கொடுப்பது கீரைகள். புதினா, தூதுவளை,சிறுகீரை, தண்டுகீரை, புளிச்சகீரை,அரைகீரை,முளைக்கீரை என பல வகைகள் உள்ளன. வேளாண்மை நிலத்தின் ஒரு பகுதியில் கீரையை சாகுபடி செய்துவிட்டால் தினமும் வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கும்
No comments:
Post a Comment