Wednesday, February 22, 2012

பிப்ரவரி 12



டார்வின் நாள்
1502 - இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.
1818 - சிலி ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1892 - அமெரிக்காவின் மிகச்சிறந்த அதிபர்களில் Abraham Lincoln ஒருவராக திகழ்ந்ததால் அவர் பிறந்த தினம் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
... 1912 - சீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தான்.
1934 - ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.
1957 - வைரத்தை விட மிகக் கடினமாக போராஸான் எனும் பொருள் உருவாக்கப்பட்டதாக அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது.
1961 - வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.
2001 - நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

No comments: