Wednesday, February 22, 2012

பிப்ரவரி 20


1547 - ஆறாம் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1947 - லார்ட் மவுண்ட் பேட்டன் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.
1962 - John Glenn என்ற அமெரிக்க விண்வெளி வீரர் Friendship 7 Mercury என்ற விண்கலத்தில் ஏறி 4 மணி நேரம் 55 நிமிடங்களில் உலகை மூன்று முறை வலம் வந்தார். அவரே உலகை முதன்முதலில் வலம் வந்தவர்.
1965 - அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.
1987 - அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.
1989 - சத்தியாகிரகப் போராட்டம் (ஈழம்)

No comments: