Wednesday, February 22, 2012

பிப்ரவரி 21



யுனெஸ்கோ அனைத்துலக தாய்மொழி நாள்
1804 - நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.
1851 - திருடர்களோ அன்னியர்களோ நுழைந்தால் மணி அடித்து எச்சரிக்கை செய்யும் Burglar's Alarm முதன்முதலாக அறிமுகம் ஆனது அமெரிக்காவின் பாஸ்ட்டன் நகரில்.
1937 - முதலாவது பறக்கும் தானுந்து வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டது.
... 1947 - எட்வின் லாண்ட் முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார்.
1960 - பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.
1972 - சோவியத்தின் லூனா 20 சந்திரனில் இறங்கியது.
1995 - சிக்காகோவைச் சேர்ந்த கோடீஸ்வரர் Steve Fossett ஒரு பலூனில் தனி மனிதனாக பசிபிக் பெருங்கடலைக் கடந்து சாதனை படைத்தார்.

No comments: