Monday, February 13, 2012

அவள் பெயர்

எவ்வளவு படித்தும்
என்ன செய்ய?
மணற்பரப்பில்
அவள்
பெயர் தவிர
வேறெதுவும் எழுத
தோன்றவில்லை....!
# அனைவருக்கும் அன்பர் தின நல்வாழ்த்துகள்!

No comments: