Thursday, February 9, 2012

பிப்ரவரி 5



1597 - ஜப்பானின் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பலர் ஜப்பானின் புதிய அரசால் ஜப்பானிய சமுகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்ச்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1782 - ஒகைய்யோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்கப் பழங்குடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1922 - Reader's Digest மாதிகை முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
1960 - ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.
... 1971 - அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது.
1984 - Alice in Wonderland எனும் நாவல் விக்டோரியா மகாராணியின் வாழ்க்கை வரலாறு என்று 11 வருட ஆய்வுக்குப் பின் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்தனர்.
1993 - பிரிட்டனைச் சேர்ந்த ரானல்ப் பின்னசும் மைக்கேல் ஸ்ட்ரௌட்டும் அண்டார்ட்டிக்கா துருவத்தை நடந்தே கடந்து சாதனை செய்தனர். 89 நாட்களில் 2022 கிலோமீட்டரை கடந்தனர்.

No comments: