என் இரவுகள்
தூக்கமின்றி கழிகின்றன
அப்படியே தூங்கினாலும்
வியர்த்து விறுவிறுத்து
கண் விழிக்கிறேன் கண்ணே!
இக்கவிதையின் தலைப்பு ‘காதல்’ அல்ல ‘கரெண்ட் கட்’
தூக்கமின்றி கழிகின்றன
அப்படியே தூங்கினாலும்
வியர்த்து விறுவிறுத்து
கண் விழிக்கிறேன் கண்ணே!
இக்கவிதையின் தலைப்பு ‘காதல்’ அல்ல ‘கரெண்ட் கட்’
No comments:
Post a Comment