1819 - ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.
1863 - சிலோன் பேட்ரியட் (The Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
1958 - உலகின் மிகப் பிரபலமான கால்பந்துக் குழுவான Manchester United-க்கு ஒரு கறுப்பு தினமாக அமைந்தது. குழுவைச் சுமந்து வந்த விமானம், பனிமழையில் மேல் எழும்பும் முன்னரே மோதி வெடித்துச் சிதறியது.
1959 - டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி Integrated Circuit க்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.
... 1959 - கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
1971 - NASA விஞ்ஞானியான Alan B Shepard நிலவின் நிலப்பரப்பில் தரையிறங்கி மூன்று முறை Golf பந்தை அடித்து மகிழ்ந்தார்.
2000 - டார்ஜா ஹலோனென் பின்லாந்தின் முதல் பெண் அதிபரானார்.
No comments:
Post a Comment