Monday, February 13, 2012

"இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்"

கொண்டாடுவோர் கோண்டாடட்டும்.
வெறுப்பை வைத்து வேண்டாமல் இருப்போர் இருக்கட்டும்.
ஒரு கொண்டாட்டத்திற்காக எதிர்ப்பை காட்டி உங்கள் மன மாசை காட்டாமல், கொண்டாடுவோர்களுக்காக ஒரு வாழ்த்து சொல்லி வைப்போம்.

"இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்"

No comments: