டிராக்டரால் இயங்கும் சூழலும் மண்வெட்டி

சிறப்பியல்புகள்
- முதன் முறையாக நிலத்தை தயார் படுத்த உதவுகிறது
- பயிர்களின் வரிசைகளுக்கிடையே மண் கூட்டமைப்பு பாதிக்கப்டாமல் ஆழ உழவு செய்ய உதவுகிறது
- நெல் தரிசு பயிர்கள் மற்றும் தென்னை தோப்புகளில் உழவு செய்ய பயன்படுகிறது
செயல்திறன் | : | நாளொன்றுக்கு 1.5 எக்டா |
செலவில் சேமிப்பு | : | 26 மதல் 38 சதவீதம் |
நேரத்தில் சேமிப்பு | : | 96 சதவீதம் |
கருவியின் விலை | : | ரூ.1,00,000 |
No comments:
Post a Comment