பவர் டில்லரினால் இயங்கும் செடிககளை பொடி செய்து மண்ணோடு கலக்கும் கருவி

சிறப்பியல்புகள்
- பல்வேறு வகையான செடிகளை துண்டாக்கி மண்ணில் கலக்கலாம்
- அனைத்து வகையான பவர் டில்லர்களுடன் இணைக்கலாம்
- ஒரு நாளில் 0.8 எக்டர் நிலத்தில் உள்ள செடிகளை துண்டாக்கி மண்ணில் கலக்கலாம்
- கருவியை பயன்படுத்துவதால் 73 சதவீத நேரமும் 75 சதவீத செலவும் மீதம் ஆகிறது
கருவியின் விலை | : | ரூ.9,500 |
செயல்திறன் | : | 0.85 எக்டர், நாள் |
கருவியை பயன்படுத்த செலவு | : | ரூ.800 |
No comments:
Post a Comment