ஜுன் 30
கொங்கோ - விடுதலை நாள் (1960)
1737 - ரஷ்யாவின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
1859 - உலகப் புகழ் பெற்ற நயாகரா அருவியின் குறுக்கே கயிறைக் கட்டி அதன் மீது நடந்து எதிர்க்கரை சென்று சாதனை படைத்தார் பிரெஞ்சுக்காரரான ஜான் பிரங்காய்ஸ் கிரேவ்லெட்.
1905 - விசேட தொடர்பியல் தத்துவத்தை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
1910 - இலங்கையில் ஐந்து சத செப்பு நாணயம் பாவனையில் இருந்து விலக்கப்பட்டது.
1941 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியினர் உக்ரைனின் லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.
1960 - கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1971 - சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.
1972 - ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது.
1977 - தமிழ் நாட்டில் எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமையிலான அண்ணா தி.மு.க. அமைச்சரவை பதவியேற்றது.
1985 - பெய்ரூட்டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 அமெரிக்க விமானப் பயனிகள் விடுவிக்கப்பட்டனர்.
1990 - கிழக்கு, மற்றும் மேற்கு ஜெர்மனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
1997 - முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.
1997 - ஹாங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.
2002 - ஐந்தாவது முறையாக கால்பந்து உலகக் கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது பிரேசில்.

No comments:
Post a Comment