மங்கல மஞ்சள்: தூய மஞ்சள் விதைகளி
லிருந்து பெறப்பட்ட மஞ்சள் நாற்றுக்களை க்கொண்டு விதைமூலம் இனப் பெருக்கம்
செய்யும் உற்பத்தியைக் கையாண்டு கண் டுபிடிக்கப்ப ட்ட இருவேறு புதிய
மஞ்சள் ரக ங்களில் “பிரதிபா’ என்ற மஞ்சள் ரகம் தனித்தன்மை வாய்ந் தது.
“பிரபா’ என்ற மற்ற மஞ்சள் ரகம் பிரதிபாவின் இரட்டைப் பிறவி யாகக் கொள்ளப் படுகிறது.
பிரபாவும், பிரதிபாவும் தாய்மஞ்சள் செடியிலிருந்து மேற் கொண்டு
விதைத் தெரிவு முதல் முளைப்புத்திறன், பெருக்கம் ஆகி ய ஒவ்வொரு நிலையிலும்
மிகு ந்த நுணுக்கமான பல்லாண்டு கா ல கடின உழைப்பிற்குப் பிறகு கோ
ழிக்கோட்டில் உள்ள இந்திய நறு மணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலை யத்தால் புதிய
மேம்படுத்தப்பட்ட நாற்று பரம்பரையாக தேர்வு செய் யப்பட்டது. இவற்றுள் தனது
பிற வியில் நெகிழ்வுத் தன்மை யால் “பிரபா’ மாற்றத்தை ஏற்றுக் கொ ண்டு எல்லா
சூழலிலும் தன்மை உடையதாக, வேளாண் பெரு மக் களுக்கு ஏற்ற ரகமாக இருந்து
வருகிறது. இது கேரளா, ஆந் திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நன்கு
விளை கிறது. தற்பொழுது தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா, மகா ராஷ்டிரா ஆகிய
மற்ற மாநிலங்களிலும் பரவுகிறது.
No comments:
Post a Comment