மார்ச் 29
தாய்வான் - இளைஞர் நாள்
1632 - கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது.
1807 - 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை ஜெர்மானிய வானியலாளர் ஹைன்ரிக் ஓல்பர்ஸ் கண்டுபிடித்தார்.
1831 - துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது.
... 1848 - கடுமையான குளிர்காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் மேற்பகுதியில் உள்ள ஆற்று நீர் விறைத்துப்போனது. அதனால் நீர் வீழாமல் போனது.
1849 - பஞ்சாபை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது.
1857 - பசுவின் கொழுப்பும், பன்றியின் கொழுப்பும் தடவப்பட்ட தோட்டாக்களை உபயோகிக்க மறுத்த காரணத்திற்காக ஒரு படைப் பிரிவிலுள்ள எல்லா இந்திய வீரர்களும் தண்டிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சி Sepoy Mutiny அதாவது சிப்பாய் கலகம் என்றழைக்கப்பட்ட முதல் சுதந்திரப்போர் தொடங்க தூண்டுகோலாக அமைந்தது.
1867 - கனடாக் கூட்டமைப்பை ஜூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார்.
1879 - ஆங்கிலோ-சூலு போர்: தென்னாபிரிக்காவில் கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் 20,000 சூலுக்களை வென்றனர்.
1886 - ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பாவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.
1945 - இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் குண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது.
1971 - மை லாய் படுகொலைகள்: அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.
1973 - வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.
1974 - நாசாவின் மரைனர் 10 விண்கலம் புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.
2004 - பல்கேரியா, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, ருமேனியா, சிலவாக்கியா, சிலொவேனியா ஆகியன நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.
2004 - அயர்லாந்து புகைத்தலை உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் தடை செய்த முதல்நாடானது.
2005 - யாஹூ! 360° சேவை ஆரம்பிக்கப்பட்டது.
2007 - கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
2008 - பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.

No comments:
Post a Comment