விவசாயிகள் நிலை குறித்து பேசாதோர் யாரும் இல்லை... ஆனால் பேசும் அவர்களே
விவசாயிகளை மதிக்கிறார்களா? அதுதான் இல்லை.. ஏன் இந்த நிலை.. ?
இந்த நிலைப்பாடு மாற என்ன செய்யலாம்...
இங்கே விவசாயிகள் மதிக்கப்படுகிறார்களா எனபது மட்டும் அல்ல பேச்சு...
அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.... இதற்கு நம்மால் முடிந்த அளவு செயல்
வடிவில் என்ன செய்ய முடியும்,,, சொல்லுங்கள்........
Monday, July 8, 2013
2013 ICC Champions Trophy Final between India and England.
No comments:
Post a Comment