Tuesday, July 31, 2012

இ.பாஸ்புக் வந்து விட்டது பி.எப் எவ்வளவு இருக்கிறது? மாதந்தோறும் பார்க்கலாம்

இ,பாஸ்புக் வந்து விட்டது பி.எப் எவ்வளவு இருக்கிறது? மாதந்தோறும் பார்க்கலாம்

உங்கள் பி.எப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? இதை தெரிந்து கொள்ள ஆண்டுக்கு ஒரு முறை தரும் பி.எப் சிலிப்புக்காக காத்திருக்க வேண்டாம். பி.எப் ஆபீசுக்கும் போக வேண்டாம். ஆன்லைனில் மாதந்தோறும் தெரிந்து கொள்ளலாம். ஆம், ஆன்லைனில் இ,பாஸ்புக் பெற்று கொள்ளலாம். அதாவது, பி.எப் இணையதளத்தில் பதிவு செய்தால், உங்களுக்கு இ,பாஸ்புக் ரெடியாகி விடும். அதை பாஸ்வேர்டு கொடுத்து மாதந்தோறும் பார்த்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
இது பற்றி, டெல்லியில் நேற்று நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(பி.எப்) சட்டம் குறித்த கருத்தரங்கில் பி.எப் ஆணையர் ஆர்.சி.மிஸ்ரா கூறியதாவது:
இ,பாஸ்புக் பெற பி.எப். சந்தாதாரர்கள் இபிஎப்ஓ இணையதளத்தில் தங்கள் பி.எப் எண்ணை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு இ,பாஸ்புக் தயாராகி விடும். அதில் அவர்களின் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என பார்த்து கொள்ளலாம்.
அதன்பின், மாதந்தோறும் அந்த தொகை அப்டேட் செய்யப்படும். எனவே, சந்தாதாரர்கள் ஆன்லைனில் பி.எப். கணக்கு விவரங்களை அவ்வப்போது தெரிந்து கொள்ளலாம்.
அந்த இ,பாஸ்புக்கில் பெயர், பிறந்ததேதி உள்ளிட்ட விவரங்களும் இடம் பெறும். இந்த வசதி தற்போது மாதச் சந்தா செலுத்தி வருபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஏற்கனவே கணக்கு முடித்தவர்கள் அல்லது செயல்படாத கணக்குகளுக்கு உரியவர்களுக்கு கிடைக்காது.
மேலும், பி.எப் கடன், கணக்கு முடித்து தொகை பெறுதல் ஆகியவற்றுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை விரைவில் கொண்டு வரவுள்ளோம். தற்போது மண்டல அளவில் ஆன்லைன் செயல்பாடு உள்ளது. இதை மாற்றி தேசிய அளவில் விவரங்கள் சேகரிக்க முயற்சித்து வருகிறோம். அது முடிந்ததும் ஆன்லைனில் எங்களது 80% வேலைகள் முடிந்து விடும். சந்தாதாரர்களுக்கும் சிறப்பான சேவை கிடைக்கும். இவ்வாறு மிஸ்ரா தெரிவித்தார். பி.எப் அலுவலக இணையதள முகவரி 
www.epfindia.com

ஆலயங்களில் கூடாதவை

ஆலயங்களில் கூடாதவை


1. ஒரு பிரதட்சணம், ஒரு நமஸ்காரம்.
2. உடம்பைப் போர்த்திக்கொண்டு பிரதட்சணம், சமஸ்காரம் செய்தல். (பெண்கள் இதற்கு விதிவிலக்கு)
3. தனித்தனியாக ஒவ்வொரு தெய்வத்தையும் நமஸ்கரித்தல்.
4. பிரசாதத்தைத் தவிர வேறு உணவு வகைகளை கோவிலுக்குள் சாப்பிடக்கூடாது.
5. வீட்டு விலக்கு, சாவுத்தீட்டு போன்ற அசுத்த நிலையில் செல்லக்கூடாது.
6. கண்டகண்ட இடத்தில் கற்பூரம் ஏற்றக் கூடாது. விக்கிரங்களைத் தொட்டு வணங்கவே கூடாது.
7. கர்ப்ப கிரகத்தினுள் நமஸ்காரம் செய்யக்கூடாது.
8. கொடி மரம், நந்தி, பலி பீடம் இவைகளுக்கு குறுக்காகச் சென்று பிரதட்சணம் செய்யக்கூடாது.
9. தெற்கு முகமாக நமஸ்காரம் செய்யக்கூடாது.
10. தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டோ, ஈரஆடையுடன் கூடவோ தெய்வ வழிபாடு செய்யக்கூடாது.
11. ஆலயத்தினுள், படுத்து உறங்குதல், அரட்டை அடித்தல், உரக்க சிரித்தல், அழுதல், தாம்பூலம் தரித்தல் போன்ற காரியங்களைச் செய்யக்கூடாது.
12. பொய் பேசுதல், மற்றவர்களை நிந்தித்தல், பெண்களிடம் தகாத முறையில் நடத்தல் போன்றவை கூடாது.
13. ஆலயத்தினுள் மனிதர்கள் யாருக்குமே நமஸ்காரம் செய்யக் கூடாது. ஆலயம், இறைவனுடைய இல்லம். இங்கு செய்யப்படும் மரியாதைகள் அனைத்தும் அவனுக்கு மட்டுமே உரியன.
14. ஆலயத்தின் உள்ளும், புறமும், மல ஜலம் மற்றும் சிறுநீர் கழிப்பது மகா பாவம்.
15. காலணிகள், தோல் பை மற்றும் மிருகத் தோலாலான எந்த பொருளுடனும் ஆலயத்தினுள் நுழையக் கூடாது.
16. கோவில் மூடிய நிலையில் இருக்கும் போதும் சுவாமி வீதியில் உலா வரும் போதும் கோவிலினுள் சென்று தரிசனம் செய்ய முயற்சிக்கக்கூடாது.

கல்விக் கடன்: `ஏ டூ இசட்’ தகவல்கள்!

கல்விக் கடன்: `ஏ டூ இசட்’ தகவல்கள்! ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை, கல்வி. கல்வி கற்ற மனிதனே முழு மனிதனாகிறான். ஆனால் குடும்பப் பொருளாதார நிலைமையால் படிப்பைத் தொடர முடியாமல் பலரும் தடுமாறி நிற்கிறார்கள். அவர்களின் கவலை போக்க உருவானதே, கல்விக் கடன் திட்டம். இந்தக் கல்விக் கடன், எல்லா மாணவர்களுக்கும் கிடைக்குமா, இதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன, அதிகபட்சம் எவ்வளவு கடன் கிடைக்கும், கடனை எப்போது திருப்பிச் செலுத்த வேண்டும் என்பன போன்ற மாணவர்களின் மனதில் எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை அளிக்கிறது, இத்தொடர்... மருத்துவம், பொறியியல், இளநிலை, முதுநிலை, ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து வகைப் படிப்புகளுக்கும் மத்திய அரசின் மூலம் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் ஆண்டுதோறும் எண்ணற்ற மாணவர்களுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு கல்விக் கடனை அளித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அளவு அதிகரித்துதான் வருகிறது. யாரெல்லாம் கடன் பெறலாம்? மருத்துவம், பொறியியல், நர்சிங், பி.எட்., ஆசிரியர் பயிற்சி ஆகிய படிப்புகளுக்குக் கல்விக் கடன் கொடுக்க வங்கிகள் சில தகுதிகளை நிர்ணயித்துள்ளன. அதன்படி, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.எட்., ஆசிரியர் பயிற்சி மற்றும் நர்சிங் பயிலும் மாணவர்கள் வங்கிகளில் கல்விக் கடன் பெறத் தகுதி உடையவர்கள் ஆவார்கள். திருத்தப்பட்ட கல்விக் கடன் திட்டம் 2011-ன்படி மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மட்டுமே இந்தக் கல்விக் கடனைப் பெற முடியும். மெரிட் அடிப்படையில் `சீட்' பெறும் மாணவர்கள் கல்விக் கடன் பெறலாம். கல்விக் கடன் பெறும் மாணவர்கள் தாங்கள் பெறும் கடனுக்கு `செக்யூரிட்டி' கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் நிர்வாக ஒதுக்கீட்டில் (மானேஜ்மென்ட் கோட்டா) மருத்துவம், பொறியியல், ஆசிரியர் படிப்பு, நர்சிங் படிப்புகளில் சேரும் மாணவர்கள் வங்கியில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு, கல்விக் கடன் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகள் கிடைக்காது. `செக்யூரிட்டி'யும் அளிக்க வேண்டும். தகுதியான மதிப்பெண்கள் பெற்றால்... பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குத்தான் கல்விக் கடன் அளிக்க முடியும் என்று வங்கிகள் கூற முடியாது. மானேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள தகுதியைப் பெற்றிருப்பவர்கள்தான் `கவுன்சலிங்' மூலம் கல்லூரியில் சேருவார்கள். எனவே அவர்கள் அனைவருக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும். கல்விக் கடனைப் பெறும் மாணவரின் பெற்றோருக்கு நிரந்தர வருமானம் இல்லாவிட்டாலும் அவருடைய மகன் அல்லது மகளுக்கு வங்கிகள் கட்டாயம் கல்விக் கடன் வழங்க வேண்டும். கல்விக் கடனை மாணவர் திருப்பிச் செலுத்துவாரா என்றுதான் வங்கிகள் பார்க்க வேண்டுமே தவிர, அவரது பெற்றோரின் தகுதியைப் பார்க்கக் கூடாது. ஒரே குடும்பத்தினர் பெற முடியுமா? ஒரே குடும்பத்தில் உள்ள 2 பேர், சொத்து அடமானம் இல்லாமல் கல்விக் கடன் பெற முடியுமா என்ற குழப்பம் பலரிடம் உள்ளது. கல்விக் கடன் பெறும் மாணவர்கள் எதிர்காலத்தில் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் அவர்கள் படித்து வேலை பெறுவார்களா என்பதைப் பொறுத்துத்தான் கல்விக் கடன் அளிக்கப்படுகிறது. எனவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிப்பதற்குத் தடை ஏதும் இல்லை. திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க... கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் இடம் கிடைக்காமல் வெளியே தனியாகத் தங்கியிருந்தால் அவர்களுக்கும் வங்கிகள் கடன் வழங்க வேண்டும். மாணவரின் தங்குமிடம் மற்றும் சாப்பாட்டுச் செலவுக்கு ஒரு குறிப்பிட்ட வரையறையை வங்கிகள் வைத்துள்ளன. எனவே கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் இடம் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக மாணவரின் கல்விக் கடன் விண்ணப்பத்தை வங்கிகள் நிராகரிக்க முடியாது. அவருக்குத் தகுதிகள் இருந்தால் தாராளமாகக் கடன் வழங்கலாம். கல்விக் கடன் பெற்ற ஒரு மாணவர், அதைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று விரும்பினால் அதுகுறித்து குறிப்பிட்ட வங்கிக்குக் கோரிக்கை விடுக்கலாம். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி அநëத மாணவரின் வேண்டுகோளை வங்கிகள் பரிசீலிக்க வேண்டும். கல்விக் கடன் பெற்ற மாணவர் ஒருவர் படித்து முடித்துவிட்டு மேற்படிப்பு படிக்க விரும்பினால் படிக்கலாம். அந்த மாணவருக்கு கல்விக் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை 6 மாதம் முதல் ஓராண்டு வரை வங்கிகள் தள்ளி வைக்கலாம். படிப்புக்கு ஆகும் செலவில் ஒரு பகுதிக்கு கல்விக் கடன் வேண்டும் என்று கேட்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இதுபோன்ற விண்ணப்பங்களையும் வங்கிகள் பரிசீலனை செய்கின்றன. வெளிநாடு வாழ் இந்தியரின் (என்.ஆர்.ஐ.) மகன் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தால், அவர்களுக்கும் கடன் வழங்குவது குறித்து வங்கிகள் பரிசீலிக்கும். ஆனால் அந்த மாணவரின் தந்தை இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். மேலும் அந்த மாணவருக்கு வழங்கப்படும் கடனுக்கு `செக்யூரிட்டி' கொடுக்க வேண்டும். கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்த மாணவரின் மனு ஏற்கப்பட்டதா, ஏற்கப்படவில்லையா என்ற தகவலை அந்தந்த வங்கிகள் மாணவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும். ஒருவேளை கல்விக் கடன் விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை வங்கிகள் தங்கள் ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டும். வட்டியில்லா கல்விக் கடன் வட்டியில்லா கல்விக் கடனையும் வங்கிகள் வழங்குகின்றன. வட்டியில்லா கல்விக் கடனைப் பெற இரண்டு தகுதிகள் வேண்டும். ஒன்று, வங்கியில் கடன் கோரும் மாணவர், கவுன்சிலிங் மூலம் கல்லூரியில் தொழிற்கல்வி (புரொபஷனல்) படிப்புகள், அதாவது என்ஜினீயரிங், மருத்துவம், பாலிடெக்னிக் போன்ற படிப்புகளில் சேர வேண்டும். பி.ஏ., பி.எஸ்சி. போன்ற கலை, அறிவியல் படிப்புகளுக்கு வட்டி ரத்துச் சலுகை கிடையாது. மற்றொன்று, மாணவரின் தந்தையின் ஆண்டு வருமானம் நான்கரை லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. அதற்கான சம்பளச் சான்றிதழை, கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது இணைத்து அனுப்ப வேண்டும். இந்தத் தகுதிகள் இருந்தால், மாணவர்கள் கல்விக் கடனாகப் பெறும் தொகைக்கு வட்டி கிடையாது. உதாரணமாக, என்ஜினீயரிங் பயிலும் மாணவர் 4 ஆண்டுகள் படிக் கிறார் என்றால், அந்த 4 ஆண்டுகளுக்கும் அவர் வட்டி செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அவர் படித்து முடித்து 6 மாதங்களுக்குப் பின்னர் கல்விக் கடனுக்கான மாதத் தவணை செலுத்தும் போது, 4 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ள கல்விக் கடன் அசல் தொகை மற்றும் வட்டியைச் சேர்த்துச் செலுத்த வேண்டும். தந்தையின் மாத வருமானம் நான்கரை லட்சத்துக்கு மேல் உள்ள மாணவருக்கு வட்டி ரத்துச் சலுகை கிடையாது. அந்த மாணவர், என்ஜினீயரிங் படிக்கும் 4 ஆண்டுகளுக்கான வட்டியையும் சேர்த்து, படித்து முடித்த 6 மாதங்களுக்குப் பிறகு செலுத்த வேண்டும். கல்விக் கடன் பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? வங்கிகளில் மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு கீழ்க்கண்ட தகுதிகள் வேண்டும்... * இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் படிப்பதற்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாடுகளில் படிப்பதற்கு ரூ. 20 லட்சமும் கடன் வழங்கப்படுகிறது. * கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி சேர்க்கைக்கான அனுமதிக் கடிதம், கட்டணம் பற்றி கல்லூரி அளிக்கும் கடிதம், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரின் 6 மாதத்துக்கான வங்கிக் கணக்கு ஸ்டேட்மென்ட், மாணவரின் தந்தையின் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அளிக்க வேண்டும். * கல்விக் கடனுக்கான வட்டி விகிதம், வங்கிக்கேற்ப மாறுபடுகிறது. 11.5 சதவீதம் முதல் 13.5 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. ரூ. 4 லட்சம் வரை கடன் பெற்றால் `செக்யூரிட்டி' தேவையில்லை, அதற்கு மேல் கடன் பெற்றால் `செக்யூரிட்டி' கொடுக்க வேண்டும். அதாவது சொத்து ஆவணங்களை வழங்க வேண்டும். * கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள் முதல், 7 ஆண்டுகள் வரை ஆகும். சில வங்கிகள் 60 சதவீத மதிப்பெண் இருந்தால்தான் கல்விக் கடன் கொடுக்க முடியும் என்று தெரிவிக்கின்றன. மேற்படிப்பில் சேருவதற்கான தகுதிகள் இருந்தாலே அந்த மாணவருக்கு வங்கிகள் கடன் அளிக்க வேண்டும். * படித்து முடித்த 6 மாதத்தில் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். அதன்பின்னர் வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கல்விக் கடனுக்கான மாதத் தவணையை கட்டாயம் திருப்பிச் செலுத்த வேண்டும். * என்ஜினீயரிங் படித்துவிட்டு மேற்கொண்டு எம்.இ. போன்ற பட்ட மேற்படிப்புப் படிக்க விரும்பினால் அதுபற்றி அவர் வங்கிக்குத் தெரியப்படுத்தினால் அதற்கும் கல்விக் கடன் பெறலாம். ஆனால் பட்ட மேற்படிப்பு முடித்து 6 மாதங்கள் கழித்து இரண்டு கல்விக் கடனையும் சேர்த்துத் திருப்பிச் செலுத்த வேண்டும். * டியூஷன் கட்டணம், நூலகக் கட்டணம், லேபரட்டரி கட்டணம், புத்தகங்கள், உபகரணங்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் வாங்குவதற்கான செலவு, திரும்பக் கிடைக்கும் டொபாசிட் தொகை, இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான தொகை ரூ. 50 ஆயிரம் உள்பட பல்வேறு வகையான கட்டணங்களுக்கும் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். எவ்வளவு கட்டணம் வழங்குவது என்பது ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடும். `பான் கார்டு' வேண்டும் இந்தக் கல்வியாண்டு முதல், வங்கிகளில் கல்விக் கடன் பெறும் மாணவர்கள் கண்டிப்பாக `பான் கார்டு' வைத்திருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. `பான் கார்டு' ஏன் கேட்கிறார்கள்? இரண்டு காரணங்களுக்காக இது கேட்கப்படுகிறது. ஒன்று, வட்டி ரத்துச் சலுகை கேட்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானத்தைச் சரிபார்த்துக் கொள்வதற்காகக் கேட்கப்படுகிறது. மற்றொன்று, கடன் வாங்கிய மாணவர் வங்கியை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக. ஒரு மாணவர் ஒரு பான் கார்டு தான் வைத்திருக்க வேண்டும். இரண்டு கார்டுகள் வைத்திருப்பது குற்றம். ஒரு மாணவர் பான் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும்போது அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் அந்த பான் கார்டில் இடம்பெற்றிருக்கும். ஒருவேளை வங்கியில் கல்விக் கடன் பெற்று படித்து முடித்துவிட்டு அவர் குடும்பத்தோடு வேறு ஊருக்குச் சென்றுவிட்டால், கடன் கொடுத்த வங்கி அவரைத் தேடிப் பிடிப்பது கடினம். எனவேதான் மாணவர்கள் பான் கார்டு வாங்க வேண்டும் என்று வங்கிகள் கட்டாயப்படுத்துகின்றன. பான் கார்டு வாங்கிய பின்னர் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் எண்ணத்துடன் அந்த மாணவர் வேறு ஊருக்குச் சென்றுவிட்டால் அவரை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடலாம். வேறு ஊரில் சென்று அந்த மாணவர் வங்கியிலோ அல்லது தனியார் நிதி நிறுவனத்திலோ எந்தக் கடன் கேட்டாலும் சிக்கிக்கொள்வார். கடன் கொடுக்கும் தனியார் நிறுவனங்கள் கூட தற்போது கட்டாயம் `பான் கார்டு' கேட்கின்றன. அப்படி அந்த மாணவர் கொடுக்கும் பான் கார்டு எண்ணை `கிரெடிட் இன்பர்மேஷன் இந்தியா பியூரோ லிமிடெட்' என்ற இணையதளத்தில் கொடுத்தால் அவர் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பது தெரிந்துவிடும். வங்கிகளை ஏமாற்றும் நபர்களை அடையாளம் காண்பதற்காகவே அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்து `கிரெடிட் இன்பர்மேஷன் இந்தியா பியூரோ லிமிடெட்' என்ற அமைப்பை நடத்துகின்றன. இதன் மூலம், இந்தியாவில் ஒருவர் எங்கு கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலும், அவருடைய `செக்' திரும்பி வந்தாலும் அது பற்றிய விவரம் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுவிடும். இதன் காரணமாகத்தான் வங்கிகள் பான் கார்டு வேண்டும் என்று மாணவர்களை வற்புறுத்துகின்றன. கல்விக் கடனுக்கு வங்கிகள் தயங்குவது ஏன்? கடைசியாக... கல்விக் கடன் கொடுக்க வங்கிகள் மறுக்கின்றன என்று அதிக புகார்கள் வருகின்றன. உண்மையில் கல்விக் கடன் கொடுக்க வங்கிகள் தயங்குவது ஏன்?தாங்கள் அளிக்கும் கடன்களில் அதிகம் திரும்பி வராத கடன் கல்விக் கடன் தான் என்கிறார்கள் வங்கி அதிகாரிகள். கல்விக் கடன் பெறும் பல மாணவர்களுக்கு அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை என்பதே நிதர்சனம். பொதுவாக, வீடு, கார், வீட்டு உபயோகச் சாதனங்கள் என்று எதற்குக் கடன் வாங்கினாலும் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. ஆனால் கல்விக் கடனை மட்டும் திருப்பிச் செலுத்த பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை. உண்மையில், கல்விக் கடனைப் பெற்றவர்களில் 40 சதவீதம் பேர்தான் கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்துகின்றனர். மற்ற 60 சதவீதம் பேரின் கடன் நிலுவையில் உள்ளது. பலர் படிப்பு முடிந்தும், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர் என்பதும் உண்மை. கல்விக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதவர்களை கண்டுபிடிப்பதும் கடினமாக உள்ளது. படிக்கும் மாணவ- மாணவியருக்குத்தான் கல்விக் கடன் கொடுக்கப்படுகிறது. அவர்களது பெற்றோருக்கு அல்ல. என் பெற்றோர் தான் கல்விக் கடன் வாங்கினர். நான் வாங்கவில்லை, எனவே கடனைத் திருப்பிச் செலுத்துவது எனது பொறுப்பல்ல என்று ஒரு மாணவர் கூறினால் அதை ஏற்க முடியாது. கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தும் கடமை அந்த மாணவருக்குத்தான் என்று வங்கிகள் கூறுகின்றன. கல்விக் கடன் வசூல் சதவீதம் குறைவாக இருப்பதால்தான் வங்கிகள் கல்விக் கடன் வழங்கத் தயங்குகின்றன. கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தாங்கள் யோசிப்பது, தங்களுக்குப் பின்னால் வரும் தம்மைப் போன்றவர்களைப் பாதிக்கும் என்று உணர்ந்து மாணவர்கள் நடப்பது நல்லது.

Saturday, July 28, 2012

செல்போன் கோபுரங்களில்................!

இரண்டாம் உலகபோரின்போது அதிகஅளவில் ரேடாரின்முலம் தகவல் பரிமாற்றம் நடந்தது
அப்போது ரேடார்ஆன்டனாவின்மீது பல பறவைகள் தாறுமாறான வேகத்தில் மோதி இறந்து வீழ்ந்தன ரேடார்கள் இயங்காதபோது பறவைகள் ஆன்டனாவில் மோதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இறந்த பறவைகள் கருகிபோய்இருந்தன அவை மைக்ரோவேவ் அடுப்பினுள் வைத்து கருக்கியதற்கு ஒப்பாக இருந்தன

இதற்கு காரணம் என்ன

பறவைகள் புவியில் உள்ள மிக்குறைந்த அளவுள்ள காந்த புலத்தினை பயன்படுத்தி தம் இருப்பிடத்தையும் தாம் பறக்கவேண்டிய திசையையும் அறிந்துகொள்கின்றன

ஆன்டனா மற்றும் செல்போன் கோபுரங்களில் வெளிப்படும் சக்திவாய்ந்த மின்காந்த கதிர்வீச்சுக்கள் பறவைகளை கடுமையான குழப்பத்தில் ஆழ்த்துகின்றன

மின்காந்த அலைகள் பறவைகளை மட்டுமல்ல மனிதனை இரண்டுவகையில் பாதிக்கிறது

1,மின்காந்த அலைகளின் ஆற்றல் மனிதஉடல்தசைகளின் வெப்பத்தை அதிகரிக்கச்செய்கிறது இதனால் உணர்வுமிக்க மூளை போன்ற உறுப்புகளின் வெப்பநிலை மிக்குறைந்த அளவு உயர்ந்தாலும் மூளையின் செயல்பாடுகளில் மாற்றம் அதிகஅளவில் ஏற்படுகிறது

2,மின்காந்த அலையில் உள்ள மின்காந்தபுலங்கள் நம் உடலின் முக்கிய உறுப்புகளான மூளை மற்றும் இதயத்தில் உள்ள மிகசிறிய அளவு மின் இயக்கத்தை அதிகஅளவு பாதிக்கச்செய்கின்றன

பாதுகாப்பு காரணங்களுக்காக செல்போன் கோபுரங்களில் வெளிப்படுத்தப்படும் கதிர்வீச்சின் அளவை கட்டுப்படுத்த சர்வதேச தொலைத்தொடர்பு ஆணையம் ஒரு வரைமுறையை வகுத்த்து என்றாலும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கோட்பாட்டை கடைபிடிக்கின்றன

ஆஸ்திரியா 0.001 வாட்ஸ்/சதுரமீட்டர்

ஸ்விட்சர்லாந்து 0.095 வாட்ஸ்/சதுரமீட்டர்

நியுசிலாந்து 0.5 வாட்ஸ்/சதுரமீட்டர்

பெல்ஜியம் 1.2 வாட்ஸ்/சதுரமீட்டர்

ஆஸ்திரேலியா 2 வாட்ஸ்/சதுரமீட்டர்

கனடா 3 வாட்ஸ்/சதுரமீட்டர்

இந்தியா 9.2 வாட்ஸ்/சதுரமீட்டர்

நம்ம அரசுக்கு நம்ம மக்கள்மேல எவ்ளோ அக்கறை பார்த்தீங்களா
செல்போன் கோபுரங்களை சுற்றி 50 மீட்டருக்குள் குடியிருப்புகள் இருக்க்கூடாது என்பது விதியாம்

தலைவிதி

நன்றி : கலைக்கதிரில் (பேரா. கண்ணன் பேரா.செவ்வேல்

Benefits of Almond Milk.

Benefits of Almond Milk.

Almond milk is a great alternative to dairy milk.
Weight Management,
Plain almond milk without added sugars or flavoring contains 60 calories per each 8 oz serving size. This option works well for people looking to lose or maintain weight.

The low caloric content of almond milk causes less of an impact on our totally daily consumption of food calories. Some milk varieties contain more sugars than the cereal that they get combined with.

Heart Health,
Almond milk contains no cholesterol and only 5 mg of sodium per serving. Consuming foods low in sodium and cholesterol help us to maintain better heart health and normal blood pressure.
Without cholesterol, almond milk also decreases our chances of gaining bad cholesterol levels, all while increasing the good cholesterol levels. Almond milk also contains 150 mg of potassium in every serving. This mineral works to promote healthy blood pressure.

Blood Sugar Friendly,
Unlike other milk alternatives, the plain almond option contains only 8 grams of carbohydrates per serving. The 7 grams of sugars that make up the carbohydrate content have a limited affect on our blood sugar levels. When we consume simple sugars, our metabolic functions tend to miss the nutrients, storing much of the carbs as fat.
Instead, the low amount of sugars in almond milk have a low glycemic nature, meaning our bodies fully digest them and use them as energy. Diabetics benefit from this characteristic as well.

Bone Health
Almond milk contains 30% of our recommended daily value of calcium and 25% of Vitamin D. These nutrients work together to build strong bones in men, women, children and infants.
Vitamin D also helps improve immunity and cell function. Some studies have shown that Vitamin D helps decrease osteoporosis and even Alzheimer’s disease. The magnesium in found in almond milk helps absorb more of the calcium provided by the nutritious beverage.

Skin Care
Every serving of pure almond milk contains 50% of our recommended daily value of Vitamin E. This powerful nutrient has antioxidant abilities in that it helps regulate Vitamin A use and availability.
More importantly, Vitamin E acts the primary regulatory nutrient that improves skin health.

Eye Health
The moderate levels of Vitamin A found in almond milk helps keep our eyes functioning properly. Vitamin A directly influences the eye’s ability to adjust to differences in light.

More Muscle Power
Even though almond milk only contains 1 gram of protein per serving, it does contain B Vitamins in the form of riboflavin, plus other muscle regulating nutrients like iron. Each serving of almond milk contains about 4% of our recommended daily intake of iron, which helps muscles absorb and use protein for energy, growth and repair.

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம்

கயிலாயத்தில் ஒருமுறை சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடும் போது உமாதேவி தான் வெற்றி பெற்றதாகக் கூற சிவன் மறுத்தார்.
இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.
இறுதியில் கணதேவனான சித்திரநேமியை அழைத்துப் பார்க்கச் சொல்ல, அவனோ சிவனே வெற்றி பெற்றார் என்று சொல்லிவிட்டான்.
கோபம் கொண்ட பார்வதி, “நீ பொய் கூறியதால், பெருவியாதியுடன் பூலோகத்தில் வாழ்வாயாக’ என சித்திரநேமியை சபித்தாள்.
அதிர்ந்த சிவபெருமான் தன்னால்தானே சித்திரநேமிக்கு இந்த நிலை ஏற்பட்டதை உணர்ந்து, அதற்குரிய சாப விமோசனத்தை பார்வதியே கூறவேண்டும் என்று பணித்தார்.
பார்வதியும், “பூலோகத்தில் புண்ணிய நதிக்கரையில் தேவலோகத்து கன்னிப் பெண்கள் புண்ணியமான ஒரு விரதத்தை அனுஷ்டிப்பார்கள். அந்த விரதத்தின்போது நடத்தப்படும் ஹோமத்தின் புகை உன்மீது பட்டால், உன் நோய் நீங்கும்’ என்றாள் சித்திரநேமியிடம்.
சாபத்தின்படி சித்திரநேமி நோயால் பீடிக்கப்பட்டு பூலோகம் வந்து புண்ணிய நதிக்கரையில் வாழ்ந்து வந்தான்.
ஒருநாள் தேவமங்கையர்கள் நதிக்கரைக்கு வந்து பூஜை செய்வதைப் பார்த்து அவர்களிடம் விரதம் பற்றி விளக்கம் கேட்டார்.
சிரவண மாதத்தில் சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் அனுஷ்டிக்கப்பட வேண்டிய அந்த விரதத்தைப் பற்றி கூறினர். மகாலட்சுமிக்குரிய அந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் கிட்டும் நன்மைகளையும் சொல்லினர்.
அனைத்தையும் கேட்ட சித்திரநேமி அவர்களோடு சேர்ந்து தானும் விரதம் இருந்தான். அப்போது நடத்தப்பட்டஹோமத்தின் புகை பட்டதில், சித்திரநேமியின் நோய் அகன்றது. தொடர்ந்து அதே பூஜை செய்து ஐந்து வித தர்மங்களைச் செய்த சித்திரநேமி, எல்லா சௌபாக்யங்களுடனும் கயிலாயம் சென்றான்.
வரலட்சுமி விரத நியதிகள்...
ஆடி அல்லது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிகள் இந்த விரதத்தைக் கடைப் பிடிப்பார்கள்.
அன்றைய தினம் பசுஞ்சாணத்தால் வீடு மெழுகி கோலமிட்டு வீட்டிலுள்ள அனைவரும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். விரதமிருக்கும் பெண்கள் கண்டிப்பாக உபவாசம் இருக்க வேண்டும்.
பூஜையறையில் மண்டபம் போல் மேடை அமைத்து, அம்மண்டபத்தில் தரையில் நெல்லைப் பரப்பி அதன் மீது தாம்பாளத்தினை வைத்து அதில் அரிசியைப் பரப்பி, அதன் மேல் வெள்ளி அல்லது செம்பால் செய்யப்பட்ட கலசத்தில் காதோலை, கருகமணி, வளையல் உள்ளிட்ட பொருட்களை இட வேண்டும். பின் அநத செம்பின் வாயில் மாவிலைகளைச் செருகி, கலசத்தின் மேல் தேங்காய் வைத்து செம்பிற்கும் தேங்காய்க்கும் மஞ்சள் பூசி சந்தனப்பொட்டு வைத்து குங்குமம் இட்டு பூச்சூடி அலங்கரித்து வைக்க வேண்டும்.
அந்தக் கலசத்தின் முன் வெள்ளியால் செய்த வரலட்சுமி முகத்தை செருகி வைத்து பூஜையைத் தொடங்கி விரதத்துக்கு வேண்டிய நோன்புக் கயிறை கலசத்தின் மீது சாத்த வேண்டும்.
பிறகு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து கற்பூரம் ஏற்றி பிள்ளையாருக்கு தூப தீபம் காட்டி வழிபட்ட பின் வரலட்சுமி பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
தீபங்கள் எரிய, ஊதுபத்திகள் மணம் பரப்ப, சுமங்கலிப் பெண்கள் தோத்திரப் பாடல்களைப் பாடியோ மந்திரங்கள் கூறியோ குங்குமத்தாலோ புஷ்பத்தாலோ அர்ச்சனை செய்யலாம். வேதம் அறிந்தவர்களை வைத்தும் பூஜை நடத்தலாம். “வரலட்சுமி வருவாயம்மா’ என்ற பாட்டைப்பாடி தேவியை உங்கள் இல்லாம் தேடி வரும்படி வேண்டுவது சிறப்பு.
நிவேதனப் பொருள்கள், சர்க்கரைப்பொங்கல், கொழுக்கட்டை பலகாரங்கள், சுண்டல் செய்து பழங்கள் வைத்துப் படைக்கலாம். பஞ்சபாத்திரத்தில்நீரில் துளசி போட்டு தீர்த்தமாக அனைவரும் பருகி நோன்புக் கயிறை கையில் கட்டிக் கொள்ள வேண்டும். சுமங்கலிப் பெண்களை வரவேற்று மங்களப் பொருட்களுடன் குங்குமம் வழங்கி ஆசிர்வாதம் பெற வேண்டும்.
இந்த வரலட்சுமி விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தால் கணவனுக்கு ஆயுள் பலமும் பெண்களுக்கு மாங்கல்ய பலமும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். இதோடு சுமங்கலி பூஜையும் செய்யலாம்.
ஒன்பது சுமங்கலிப் பெண்களை வரிசையாக நிறுத்தி, அவர்கள் பாதங்களின் கீழ் தாம்பாளத் தட்டு வைத்து நீரிட்டு அவர்களின் பாதங்களைக் கழுவி மஞ்சள், சந்தனம் பூசி, பொட்டிட்டு, மலர் தூவி வணங்கி அவர்களை அமர்த்தி இலைபோட்டு வடை பாயசத்தோடு உணவு படைத்து வழியனுப்ப வேண்டும்.
இவ்விரதம் இருப்பதால் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் உள்ளிட்ட மேலான நற்பலன்களும், ஆண்களுக்கு அனைத்துவித நன்மைகளும் கிட்டும்.

கொய்யா பழத்தின் மருத்துவ பலன்கள்

கொய்யா பழத்தின் மருத்துவ பலன்கள்


கொய்யாப் பழம் சுவை மிக்கதாகவும், சத்து நிரம்பியதாகவும், வாங்குவதற்கு எளிதானதாகவும் இருக்கும் கொய்யாப்பழம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதில் வியப்பு எதுவுமில்லை. ஆப்பிளைப் போன்று விட்டமின் ‘சி’ நிறைந்ததாகவும் தாதுப்பொருட்கள் செறிந்ததாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் எளிய மக்களுக்கு ஏற்ற பழமாக இது மாறிவிட்டது. மேலும் காஷ்மீரத்திலிருந்தோ, இமாசலத்திலிருந்தோ வர வேண்டிய கட்டாயம் எதுவுமின்றி உள்ளூரிலேயே பயிரிடப்படும் இப்பழம் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் கிடைக்கிறது.

கொய்யா மரத்தின் தாயகம் என்று எடுத்துக் கொண்டால் அது தென்அமெரிக்கா என்று தான் கூற வேண்டும். தென் அமெரிக்காவிலிருந்து 1526 ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பிலிப்பைன்ஸ்க்கு சென்று அங்கிருந்து போர்த்துகீசியரால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுதும் சுமார் 41/2 லட்சம் ஏக்கரில் ஆண்டொன்றிற்கு 15 லட்சம் டன் பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நாட்டில் பயிராகும் அனைத்து பழ வகைகளில் மொத்த எடையில் இது 9 சதவிகிதமாகும்.
கொய்யப்பழத்தில் பல வகைகள் இருந்தாலும் அவற்றின் உட்புற நிறத்தைக் கொண்டு அதை சிவப்புக் கொய்யா என்றும் வெள்ளைக் கொய்யா என்றும் இரு வகையாகப் பிரிக்கின்றனர். உட்புறம் சிவப்பாக இருந்தாலும் வெண்மையாக இருந்தாலும் சத்தைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான்.

கொய்யாப் பழங்களிலும், கொட்டையிலும் புரோட்டீன் கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்தும், கால்ஷியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைந்த அளவில் உள்ளன. 100 கிராம் கொய்யாப்பழத்தில் சுமார் 210 மில்லி கிராம் விட்டமின் ‘சி’ இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நன்கு பழுத்த பழத்தைக் காட்டிலும் முக்கால் பழமாக உள்ள பழத்தின் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

100 கிராம் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்
ஈரப்பதம்-81.7%, புரதம்-0.9%., கொழுப்பு-0.3%., மணிச்சத்து-0.7%., நார்ச்சத்து-5.2%., மாவுச்சத்து-11.2%., கலோரி அளவு-51.
மணிச்சத்துக்களும், வைட்டமின்களும்
கால்சியம்-10மி.கி., பாஸ்பரஸ்-28மி.கி., இரும்புச்சத்து-0.27மி.கி., வைட்டமின்’சி’-210மி.கி., வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ்-சிறிதளவு.
இயற்கையிலேயே கொய்யாப்பழம் ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. நாள்தோறும் ஒரு நடுத்தர அளவுள்ள கொய்யாப்பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நிவர்த்தியாகும். கொய்யாப்பழத்தின் தோல் பகுதியிலுள்ள விட்டமின் ‘சி’ பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்களைப் போக்க வல்லது. பழுக்காத கொய்யாக்காய் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றோட்டத்தையும் தடுக்கும்.

கொய்யா மரத்தின் பட்டை மற்றும் வேர் ஆகியவற்றைக் கொண்டு தயாரித்த கஷாயம் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடை செய்யும். இலையைக் கஷாயமிட்டு அதை வாயிலிட்டுக் கொப்பளிக்க ஈறு வீக்கம் கட்டுப்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலக்குடல் பிதுக்கத்திற்கு கொய்யா இலையை அரைத்துப் பற்றுப் போட நல்ல குணம் தெரியும்.

நீர்வழி தடங்களை சுத்திகரிக்க ரூ.300 கோடி நிதி: கூவம் ஆற்றில் நீச்சல் சாத்தியமாகும்?

நீர்வழி தடங்களை சுத்திகரிக்க ரூ.300 கோடி நிதி: கூவம் ஆற்றில் நீச்சல் சாத்தியமாகும்?

சென்னையின் பிரதான நீர்வழி தடங்களான அடையாறு, கூவம் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, 300 கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை நகரின் பொருளாதார மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, கட்டமைப்பு வளராததால், இயற்கை ஆதாரங்களில் கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால், கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் "செத்து'விட்டதாக அண்ணா பல்கலை, கடந்த வாரம், அரசிடம் அறிக்கை கொடுத்தது. அதன்படி, இந்த நீர்வழிகளில், கலக்கும் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதி கழிவுநீரால், ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து, எந்த வகை உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த ஆய்வு நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த நீர்வழிகளின் நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப் படுகிறது.
துவங்கவில்லை: முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, அடையாறு, கூவம் ஆறுகள் சுத்தப் படுத்தப் படும் என்று, அறிவிக்கப் பட்டது. ஆனால், அதற்கான முதல்கட்ட பணிகள் கூட துவக்கப் படவில்லை. ஆய்வின் பேரில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சில "மாஜி'க்கள் சிங்கப்பூர் பயணம் மட்டும் மேற்கொண்டனர். இந்த நிலையில், சென்னையின் பிரதான நீர்வழி தடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, 337 இடங்களில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
அரசு உத்தரவு: இது குறித்து,நேற்று, அரசு வெளியிட்ட அறிக்கை விவரம்: சென்னை நகர நீர்வழி பாதைகளில் கழிவுநீர் கலக்க கூடிய, கூவம் ஆற்றில், 105 இடங்கள்; பக்கிங்ஹாம் கால்வாயில், 183 இடங்கள், அடையாறில், 49 இடங்கள் என, 337 இடங்களில் கழிவுநீரை சுத்திகரிக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக, 150 கோடி ரூபாயை தவணை முறையில் சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்திற்கு விடுவிக்கவும் உத்தரவிடப் பட்டு உள்ளது. இதன்படி, பிரதான கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், சிறிய அளவிலான குழாய்களை அகற்றி, அதிக லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் உந்து குழாய்கள் அமைத்தல், சாலையோரம் சிறிய கழிவுநீரேற்றும் நிலையங்கள் அமைத்தல், ஏற்கனவே உள்ள கழிவுநீரேற்றும் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றம் ஏற்கனவே உள்ள சிறிய அளவிலான கழிவுநீர் குழாய்களை பெரிய குழாய்கள் கொண்டு மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படும். இதன் மூலம் சென்னையில் சுத்திகரிக்கப் படாத கழிவுநீர் ஆறுகளுடன் கலப்பது தடுத்து நிறுத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

108 Giant Chinese Projects That Are Reshaping The World

108 Giant Chinese Projects That Are Reshaping The World



Click here to join nidokidos

There is an old Chinese saying that goes: If you want to be rich, you must first build roads.

And, boy, have they built some roads: In the past year, we've seen the world's longest sea bridge, the world's longest gas pipeline and
a high-speed railway that's left everyone else in the dust literally.

The resultant infrastructure push is incredible. A list of 108 super projects
 is floating around Chinese message boards and we picked out the 45 coolest ones to showcase here.

From highways spanning the continent, to the largest wind power base in the world, to a modern Silk Road that links Europe and India, to new cities in the desert,
China is showing what it really means to do big things
.

$102 MILLION: The Pingtang telescope will be the worlds largest radio telescope when completed in 2016

Click here to join nidokidos



$176 MILLION: Shanghai Synchrotron Radiation Laboratory conducts China's major scientific projects and is the country's most expensive research facility

Click here to join nidokidos



$200 MILLION: The Guangzhou Opera House is one of the three biggest theaters in China, designed by architect Zaha Hadid

Click here to join nidokidos



$368 MILLION: The Hainan power grid project is Chinas first underwater cross sea power grid and will link the southern island of Hainan to mainland China

Click here to join nidokidos


$473 MILLION: The Qinling Tunnel is the longest highway tunnel in China

Click here to join nidokidos


$717 MILLION: The Kashgar-Hotan Railway connects all the cities and towns of the southwestern Tarim Basin

Click here to join nidokidos


$760 MILLION: China Central TV Headquarters is a loop of six horizontal and vertical sections covering 1,551,837 ft.

Click here to join nidokidos


$900 MILLION: The Tianhuangping hydroelectric project is the biggest in Asia and plays a vital role in providing power supply in eastern China

Click here to join nidokidos


$1.1 BILLION: The Shanghai World Financial Center Project is home to the second highest hotel in the world - the Park Hyatt Shanghai is on the 79th floor

Click here to join nidokidos


$1.3 BILLION: The Baltic Pearl Project is China's largest foreign development project and consists of residential and commercial properties outside St. Petersburg, Russia
 


Click here to join nidokidos


$1.7 BILLION: The Wuhan Tianxingzhou Yangtze River Bridge is a combined road and rail bridge across the Yangtze River in the city of Wuhan

Click here to join nidokidos


$1.7 BILLION: The Nanjing Metro Line was completed in 2005 and is used by almost 180 million people a year

Click here to join nidokidos


$1.8 BILLION: The Shanghai Yangtze River Tunnel and Bridge is the fifth longest cable-stayed bridge in the world

 
Click here to join nidokidos


$1.9 BILLION: The Chengdu Shuangliu Airport will handle 35 million passengers annually

Click here to join nidokidos


$2.12 BILLION: The Wuhan Railway Station serves the world's fastest trains at 217 mph

Click here to join nidokidos


$2.2 BILLION: At 128 stories, The Shanghai Tower will be the tallest skyscraper in China and the second tallest in the world when completed in 2014

Click here to join nidokidos


$2.2 BILLION: The Qinshan Nuclear Power Phase II will add to the Qinshan plant and have the most nuclear reactors of any site in the world

Click here to join nidokidos


$2.88 BILLION: The Hongyanhe Nuclear Power Plant is the first nuclear power station in northeastern China and will reach 45 billion kWh annually

Click here to join nidokidos


$3 BILLION: The Great Gabon Belinga iron ore mine is China's largest African mining operation

Click here to join nidokidos


$3.3 BILLION: The Tianjin offshore drilling rig is China's national base for offshore oil development

Click here to join nidokidos


$3.5 BILLION: The Beijing Capital International Airport Terminal is the largest single construction project in China and the third largest building in the world

Click here to join nidokidos


$4.5 BILLION: Lingang New City, a planned city to be completed in 2020, will house almost 1 million people

Click here to join nidokidos


$6.3 BILLION: The Xiangjiaba Hydro power Project is expected to be completed by 2015 and generate 31 billion kwh annually

Click here to join nidokidos


$5 BILLION:The Shanghai-Hangzhou maglev project will create the fastest inter-city train in the world at 280 mph

Click here to join nidokidos


$6.3 BILLION: The Beijing South Railway Station is Asia's largest railway station

Click here to join nidokidos


$6.5 BILLION: China is one out several countries that signed a contract to re-construct the ancient Silk Road linking China and India with Europe

Click here to join nidokidos


$6.76 BILLION: Xiluodu Dam will be the third tallest dam in the world and second largest hydro-power station in the country.

Click here to join nidokidos


$7.89 BILLION: The Su-Tong Yangtze River Bridge is the world's longest cable-stayed bridge

Click here to join nidokidos


$8 BILLION: The Shanghai Yangshan Deep Water Port Project will handle the largest container ships in the world

Click here to join nidokidos


$8.3 BILLION: The Nigerian Railway Modernization Project is China's largest overseas project

Click here to join nidokidos


$10.2 BILLION: The Yangjiang Nuclear Power Station in Guangdong province will be the biggest nuclear power plant in China

Click here to join nidokidos


$10.2 BILLION: The Guangdong Yangjiang Nuclear Power Station will be China's newest power plant when completed in 2013

Click here to join nidokidos


$10.7 BILLION: The Hong Kong-Zhuhai-Macau Bridge project will connect two huge regions when completed in 2016

Click here to join nidokidos

$12 BILLION: The Hainan Wenchang Space Center launch project will be the countrys newest launch center

Click here to join nidokidos


$14 BILLION: The Harbin“Dalian High-Speed Railway will serve the first high speed train in northeast China

Click here to join nidokidos


$16 BILLION: Hangzhou Bay Bridge is the world's longest cross-sea bridge project

Click here to join nidokidos


$18.2 BILLION: The Jiuquan Wind Farm will be the largest wind power base in the world when completed in 2013

Click here to join nidokidos


$23.1 BILLION: The Kunming New International Airport will be China's 4th largest aviation hub

Click here to join nidokidos



With no room for expansion at the current Kunming Wujiaba International Airport, the local government decided to build a new airport tentatively called Kunming Xiaoshao International Airport. With the completion of the new Kunming, the old Kunming will be demolished and all operations will be transferred from the old to the new.
$33 BILLION: The Beijing Shanghai High Speed Railway is the world's longest high-speed rail project

Click here to join nidokidos



$44 BILLION: China is one out of 32 countries who signed an agreement for the construction of highways to span the continent and reach Europe

Click here to join nidokidos


$45.4 BILLION: The Ningxias Ningdong Energy and Chemical Industrial Base will double the provinces GDP and generate $30.3 billion after the planned 2020 completion

Click here to join nidokidos


$62 BILLION: The South-to-North Water Diversion Project is expected to divert 44.8 billion cubic meters of water to the north by 2050

Click here to join nidokidos

$306.7 BILLION: The "Turn the Pearl River Delta Into One" will result in an urban "mega-city" bigger than Wales

Click here to join nidokidos


$458 BILLION: The Tianjin Harbor Industrial Zone is one of the largest chemical ports in the world

Click here to join nidokidos

Other Great Chinese Infrastructures worth mentioning

Click here to join nidokidos


$2.6 billion: China's construction of the Libyan coastal railway project $4.5 billion: Guangzhou Nansha Lair shipbuilding base project $5.0 billion: Niger oil project$5.4 billion: Changxing Shipbuilding Base will be the world's largest shipbuilding base project $7 billion: Sudanese oil project $7 billion: China's construction of the Algerian East-West Highway Project $10.7 billion: Baosteel million-ton steel base project in Zhanjiang East Island$11.7 billion: Rural Market Project $20 billion: Portland Oilfield Sinopec investment $26.8 billion: Tianjin ethylene project $38 billion: Zhangzhou and Fuzhou-Xiamen railway projects $77.5 billion: Super markets projects $77.5 billion: Liaoning Hongyanhe Nuclear Power Project $237 billion: State Environmental Protection Eleventh Five-Year Plan $800 billion: Zhejiang Sanmen nuclear power project $900 billion: Northern Energy and Chemical Base project$1 trillion: Tianjin Binhai New Area investment

But is China building faster than the market can keep up?

Click here to join nidokidos