பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :
பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை மக்கள்
பெறுகிறார்கள். பனையிலிருந்து ஏராளமான உற்பத்திப் பொருட்கள்
தயாரிக்கப்படுகின்றன. முற்காலத்தில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்ட எத்தனையோ
பொருட்கள் நவீன மாற்றீடுகளுக்கு இடம் கொடுத்து ஒதுங்கிக் கொண்டன.
பனையிலிருந்து பல உப உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில்
மனிதர்களின் உணவும், விலங்குகளின் உணவும் அடங்கும்.
உணவுப்பொருட்களை விட கட்டடப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டு
உபயோகப் பொருட்கள் என பல பொருட்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
உணவுப்பொருட்கள்
• நுங்கு
• பனம் பழம்
o பூரான்
o பனாட்டு - (பனை + அட்டு) பனம்பழத்தைப் பிழிந்து எடுத்து உலரவைத்து செய்யப்படும் பொருள்.
o பாணிப்பனாட்டு
o பனங்காய்ப் பணியாரம்
• கள்ளு
o பனங்கள்ளு
o பனஞ்சாராயம்
o வினாகிரி
• பதநீர்
o பனங்கட்டி = கருப்பட்டி = பனைவெல்லம்.
o சில்லுக் கருப்பட்டி
o பனங்கற்கண்டு
o பனஞ்சீனி (பனை வெல்லம்)
• பனங்கிழங்கு
o ஒடியல்
ஒடியல் புட்டு
ஒடியல் கூழ்
o புழுக்கொடியல்
• முதிர்ந்த ஓலை
o விலங்கு உணவு
• குருத்து
உணவுப்பொருள் அல்லாதவை
பனைப் பொருட்கள் கடை
பனை ஓலைச் சுவடிகள்
பனை ஓலைத் தொப்பி
• குருத்தோலை
வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள்:
• பனையோலை
o பெட்டி
o நீற்றுப் பெட்டி
o கடகம்
o பனைப்பாய்
o கூரை வேய்தல்
o வேலியடைத்தல்
பனைப்பாய்
பாயின் பின்னல்
பனையோலைப் பெட்டி
விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள்:
• கிணற்றுப் பட்டை
• எரு
• துலா
அலங்காரப் பொருட்கள்:
• பனம் மட்டை
o வேலியடைத்தல்
o நார்ப் பொருட்கள்
o தட்டிகள் பின்னல்
வேறு பயன்பாடுகள்:
• கங்குமட்டை
o தும்புப் பொருட்கள்
o விறகு
• மரம்
o கட்டிடப்பொருட்கள்
o தளபாடங்கள்
• பனம் விதை
o எரிபொருள்
பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை மக்கள் பெறுகிறார்கள். பனையிலிருந்து ஏராளமான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முற்காலத்தில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்ட எத்தனையோ பொருட்கள் நவீன மாற்றீடுகளுக்கு இடம் கொடுத்து ஒதுங்கிக் கொண்டன. பனையிலிருந்து பல உப உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் மனிதர்களின் உணவும், விலங்குகளின் உணவும் அடங்கும். உணவுப்பொருட்களை விட கட்டடப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல பொருட்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
உணவுப்பொருட்கள்
• நுங்கு
• பனம் பழம்
o பூரான்
o பனாட்டு - (பனை + அட்டு) பனம்பழத்தைப் பிழிந்து எடுத்து உலரவைத்து செய்யப்படும் பொருள்.
o பாணிப்பனாட்டு
o பனங்காய்ப் பணியாரம்
• கள்ளு
o பனங்கள்ளு
o பனஞ்சாராயம்
o வினாகிரி
• பதநீர்
o பனங்கட்டி = கருப்பட்டி = பனைவெல்லம்.
o சில்லுக் கருப்பட்டி
o பனங்கற்கண்டு
o பனஞ்சீனி (பனை வெல்லம்)
• பனங்கிழங்கு
o ஒடியல்
ஒடியல் புட்டு
ஒடியல் கூழ்
o புழுக்கொடியல்
• முதிர்ந்த ஓலை
o விலங்கு உணவு
• குருத்து
உணவுப்பொருள் அல்லாதவை
பனைப் பொருட்கள் கடை
பனை ஓலைச் சுவடிகள்
பனை ஓலைத் தொப்பி
• குருத்தோலை
வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள்:
• பனையோலை
o பெட்டி
o நீற்றுப் பெட்டி
o கடகம்
o பனைப்பாய்
o கூரை வேய்தல்
o வேலியடைத்தல்
பனைப்பாய்
பாயின் பின்னல்
பனையோலைப் பெட்டி
விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள்:
• கிணற்றுப் பட்டை
• எரு
• துலா
அலங்காரப் பொருட்கள்:
• பனம் மட்டை
o வேலியடைத்தல்
o நார்ப் பொருட்கள்
o தட்டிகள் பின்னல்
வேறு பயன்பாடுகள்:
• கங்குமட்டை
o தும்புப் பொருட்கள்
o விறகு
• மரம்
o கட்டிடப்பொருட்கள்
o தளபாடங்கள்
• பனம் விதை
o எரிபொருள்
No comments:
Post a Comment