விவசாயிகள் நிலை குறித்து பேசாதோர் யாரும் இல்லை... ஆனால் பேசும் அவர்களே
விவசாயிகளை மதிக்கிறார்களா? அதுதான் இல்லை.. ஏன் இந்த நிலை.. ?
இந்த நிலைப்பாடு மாற என்ன செய்யலாம்...
இங்கே விவசாயிகள் மதிக்கப்படுகிறார்களா எனபது மட்டும் அல்ல பேச்சு...
அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்.... இதற்கு நம்மால் முடிந்த அளவு செயல்
வடிவில் என்ன செய்ய முடியும்,,, சொல்லுங்கள்........
Monday, June 16, 2014
1 comment:
Anonymous
said...
காக்கை மட்டுமல்ல , அணைத்து பறவைகளும் விதைபவர்கள் தான். தனக்கும், தன் சந்ததிக்கும் .நமக்கும் சேர்த்தே
1 comment:
காக்கை மட்டுமல்ல , அணைத்து பறவைகளும் விதைபவர்கள் தான். தனக்கும், தன் சந்ததிக்கும் .நமக்கும் சேர்த்தே
Post a Comment