சீனாவின்,
ஹெபெய் மாகாணத்தில் வசிக்கும், சென் சியுவான் என்ற இளம் பெண்ணுக்கு, ஒரு
வித்தியாசமான திறமை உள்ளது. இவரால், ஒரே நேரத்தில், இரண்டு கைகளாலும்,
சரளமாக எழுத முடியும். "இதென்ன பெரிய விஷயம்' என்று தானே, நினைக்கிறீர்கள்.
இந்த இளம் பெண், ஒரே நேரத்தில், ஒரு கையில், ஆங்கிலத்திலும், மற்றொரு கையில், சீன மொழியிலும், சரளமாக எழுதுகிறார். ஒரு கையில், செங்குத்தான கோணத்தில் எழுதினால், மறு கையில், படுக்கை வசத்தில், எழுதி அசத்துகிறார்.
"இந்த செப்படி வித்தையை, எப்படி கற்றுக் கொண்டீர்கள்?' என, அவரிடம் கேட்டால், "பள்ளி பருவத்தில், அதிகமாக,"ஹோம் ஒர்க்' கொடுப்பர். அப்போது, விளையாட்டாக, இரண்டு கைகளாலும், எழுதி பழகினேன். அதுவே, பின், வழக்கமாகி விட்டது...' என்கிறார்.

No comments:
Post a Comment